TNPSC Quiz 37 - Current Affairs November 11-12, 2016


This Current Affairs Quiz covers Latest November 11-12, 2016 Current Affairs in World, India, Regional and Tamilnadu for TNPSC Group 4 Exam 2016/TRB and other Competitive Exams aspirants can check and test their knowledge. All the best...

  1. நவம்பர் 10, 2016 அன்று அரசுமுறை பயணமாக ஜப்பான் சென்ற பிரதமர் மோடி அங்கு சந்தித்த ஜப்பான் மன்னரின் பெயர் என்ன?
    1.  நவிட்டோ
    2.  இசான் பே
    3.  அகிட்டோ
    4.  இன்சா அபே

  2. இந்தியாவில்  9.11.2016 அன்று முதல்  புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்ட ரூ. 500 மற்றும் 1000 நொட்டுகளுக்கு பதிலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரூபாய் நோட்டின் மதிப்பு என்ன?
    1.  100
    2.  500
    3.  1000
    4.  2000

  3. NPT விரிவாக்கம் கூறுக?
    1.  NON-PROLIFERATION TREATY
    2.  NON-PROBLEM TREATY
    3.  NON-PROLIFIC TREATY
    4.  NON-PEOPLE TREATY

  4. 2016 நவம்பரில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோர் இடையே முன்னிலையில் எந்த வகையான  அணுசக்தி ஒப்பந்தம்  கையெழுத்தாகியது?
    1.  நீர் முழ்கி கப்பல் அணுசக்தி ஒப்பந்தம்
    2.  ஏவுகணை அணுசக்தி ஒப்பந்தம்
    3.  சிவில் அணுசக்தி ஒப்பந்தம்
    4.  பாதுகாப்பு அணுசக்தி ஒப்பந்தம்

  5. கோவையில் நடைபெற்ற  32-ஆவது தேசிய ஜூனியர் தடகளப் போட்டியில் 2.26 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கம் வென்று புதிய தேசிய சாதனையும் படைத்த வீரர் யார்?
    1.  ராகவ் ஷங்கர்
    2.  ரவி ஷங்கர்
    3.  அஸ்வின் ஷங்கர்
    4.  தேஜஸ்வின் ஷங்கர்

  6. மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத்தில் ரூ.1000 கோடி முதலீட்டில் ஜெனரேஷன் இன்ஜின் தயாரிப்பு ஆலையை தொடங்கவுள்ள நிறுவனம் எது?
    1.  பியாஜியோ
    2.  பெர்கின்ஸ்
    3.  நிஸ்ஸான்
    4.  போர்ட்

  7. ஜப்பான் உதவியுடன் இந்தியாவில் எந்த இரு நகரங்களுக்கிடையே புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது?
    1.  மும்பை-ஆமதாபாத்
    2.  சென்னை-ஆமதாபாத்
    3.  மும்பை-டெல்லி
    4.  ஆமதாபாத்-ஜெய்ப்பூர்

  8. நவம்பர் 11-12, 2016 அன்று  “பத்திரிகை, தொலைக்காட்சி ஊடகங்களின் பொருளாதார ஆசிரியர்கள் மாநாடு 2016” எங்கு நடைபெற்றது?
    1.  ஜெய்ப்பூர்
    2.  ஆமதாபாத்
    3.  மும்பை
    4.  டெல்லி

  9. 2016-ம் ஆண்டுக்கான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி எங்கு நடைபெறுகிறது?
    1.  நார்வே
    2.  வாஷிங்டன்
    3.  நியூயார்க்
    4.  மாஸ்கோ

  10. உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி 2016 எந்த இரு வீரர்களிடையே நடைபெறவுள்ளது?
    1.  மேக்னஸ் கார்ல்சன்-விஸ்வநாதன் ஆனந்த்
    2.  செர்கெய்கர்ஜகின்- விஸ்வநாதன் ஆனந்த்
    3.  விஸ்வநாதன் ஆனந்த்-கார்போவ்
    4.  மேக்னஸ் கார்ல்சன்-செர்கெய்கர்ஜகின் 
                                                                                                         More TNPSC Quiz - Click Here


Post a Comment (0)
Previous Post Next Post