TNPSC Quiz 33 covers Important Days in October 2016

This Current Affairs Quiz covers Important Days in October 2016 Current Affairs in World, India, Regional and Tamilnadu for TNPSC Group 4 Exam 2016/TRB and other Competitive Exams aspirants can check and test their knowledge. All the best...

  1. “சர்வதேச இணைய தினம்” (INTERNATIONAL INTERNET DAY) எந்த நாளில் கடைபிடிக்கப்பட்டது?
    1.  அக்டோபர் 27
    2.  அக்டோபர் 28
    3.  அக்டோபர் 29
    4.  அக்டோபர் 30

  2. “சர்வதேச பேச்சுத்திறன் குறைபாடு நோய் விழிப்புணர்வு தினம்” எந்த நாளில் கடைபிடிக்கப்பட்டது?
    1.  அக்டோபர் 19
    2.  அக்டோபர் 20
    3.  அக்டோபர் 21
    4.  அக்டோபர் 22

  3. “தேசிய போலீஸ் நினைவு தினம்”  எந்த நாளில் கடைபிடிக்கப்பட்டது?
    1.  அக்டோபர் 21
    2.  அக்டோபர் 22
    3.  அக்டோபர் 23
    4.  அக்டோபர் 24

  4. “தேசிய ஒற்றுமை தினம்” எந்த நாளில் கடைபிடிக்கப்பட்டது?
    1.  அக்டோபர் 18
    2.  அக்டோபர் 19
    3.  அக்டோபர் 20
    4.  அக்டோபர் 21

  5. “உலக வறுமை ஒழிப்பு தினம்” எந்த நாளில் கடைபிடிக்கப்பட்டது?
    1.  அக்டோபர் 14
    2.  அக்டோபர் 15
    3.  அக்டோபர் 16
    4.  அக்டோபர் 17

  6. “தேசிய அஞ்சல் வார விழா”  எந்த வாரம் கடைபிடிக்கப்படுகிறது?
    1.  அக்டோபர் 8-14
    2.  அக்டோபர் 9-15
    3.  அக்டோபர் 10-16
    4.  அக்டோபர் 21-28

  7. 2016  “உலக உணவு தினம்”  எந்த நாளில் கடைபிடிக்கப்பட்டது?
    1.  அக்டோபர் 16
    2.  அக்டோபர் 17
    3.  அக்டோபர் 18
    4.  அக்டோபர் 19

  8. 2016 “சர்வதேச பெண் குழந்தைகள் தினம்”  எந்த நாளில் கடைபிடிக்கப்பட்டது?
    1.  அக்டோபர் 08
    2.  அக்டோபர் 09
    3.  அக்டோபர் 10
    4.  அக்டோபர் 11

  9. அக்டோபர் 11, 2016-ல் கடைப்பிடிக்கப்பட்ட “சர்வதேச பெண் குழந்தைகள் தினம்” எத்தனையாவது பெண் குழந்தைகள் தினம்?
    1.  3-வது
    2.  4-வது
    3.  5-வது
    4.  6-வது

  10. 2016 “அனைத்துலக ஆசிரியர் தினம்” எந்த நாளில் கடைபிடிக்கப்பட்டது?
    1.  அக்டோபர்-2
    2.  அக்டோபர்-3
    3.  அக்டோபர்-4
    4.  அக்டோபர்-5



Post a Comment (0)
Previous Post Next Post