2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் விண்வெளியில் இருந்து தனது வாக்கினை பதிவு செய்த விண்வெளி வீரர் யார்?
ஷேன் வால்ஃப்
டேவிட் வால்ஃப்
ஷேன் கிம்ப்ரோ
டேவிட் கிம்ப்ரோ
முதல் முறையாக விண்வெளியில் இருந்து தனது வாக்கினை பதிவு செய்த விண்வெளி வீரர் யார்?
ஷேன் கிம்ப்ரோ
டேவிட் வால்ஃப்
டேவிட் கிம்ப்ரோ
டேவிட் வால்ஃப்
2016 நவம்பரில் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரிட்டன் பிரதமர் யார்?
தெரசா மே
தெரசா டேவிட்
மார்கரெட் தாட்சர்
தெரசா மெல்வியா
இந்தியாவில் மிக அதிக அளவில் முதலீடு செய்யும் G-20 நாடு எது?
அமெரிக்கா
பிரான்ஸ்
பிரிட்டன்
சீனா
8.11.2016 அன்று டெல்லியில் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்த "தகவல் ஆணையத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் மற்றும் புகார்களை இணையதளம் வாயிலாகப் பெறும் வசதி"க்கு பெயர் என்ன?
E-LOKAUUK
E-LOUNGE
LOK ADALAT
E-COURT
2016 அக்டோபரி்ல் நடைபெற்ற போபால் என்கவுண்டர் குறித்து விசாரணை நடத்த எந்த ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு மைக்கப்பட்டுள்ளது?
எஸ்.ஆர். பாண்டே
எஸ்.கே. பாண்டே
வி.கே. பாண்டே
எஸ்.வி. பாண்டே
2014-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, புலிகளின் எண்ணிக்கையில் தமிழகத்துக்கு கிடைத்துள்ள இடம் எது?
4-வது
3-வது
2-வது
1-வது
2014 -ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் எத்தனை புலிகள் உள்ளன?
226
227
228
229
2016-ம் ஆண்டுக்கான 8-ஆவது சான்டா உலகக் கோப்பை போட்டி சீனாவின் எந்த நகரில் நடைபெற்றது?
பீஜிங்
க்யாக்சின்
ஜியான்
ஷாங்காய்
மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான நிகரகுவாவின் அதிபராக 3–வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் யார்?
நாதன் ஒர்டேகா
டேனியல் ஆர்டெஸ்
க்வாஜா ஒர்டேகா
டேனியல் ஒர்டேகா More TNPSC Quiz - Click Here