TNPSC Quiz 41 - Current Affairs November 16-17, 2016


This Current Affairs Quiz covers Latest November 16-17, 2016 Current Affairs in World, India, Regional and Tamilnadu for TNPSC Group 4 Exam 2016/TRB and other Competitive Exams aspirants can check and test their knowledge. All the best...

  1. இந்திய பத்திரிகை கவுன்சிலின் (PRESS COUNCIL OF INDIA) தற்போதைய தலைவர் யார்?
    1.  நீதிபதி மார்கண்டேய கட்ஜு
    2.  நீதிபதி டி. எஸ். தாக்கூர்
    3.  நீதிபதி சந்திரமௌலி குமார்  பிரசாத்
    4.  நீதிபதி சதாசிவம்

  2. பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்ட மத போதகர் ஜாகிர் நாயக்கின் அமைப்பு எது?
    1.  இஸ்லாமிக் ரிசர்ச் விங்
    2.  இஸ்லாமிக் ஆர்கனிசேசன்
    3.  இஸ்லாமிக் ஃபவுண்டேஷன்
    4.  இஸ்லாமிக் ரிசர்ச் ஃபவுண்டேஷன்

  3. ஜார்க்கண்டில் சமீபத்தில் நக்ஸல்களுக்கு எதிரான நடவடிக்கைகளில்  முதல் முறையாக ஈடுபடுத்தப்பட்ட பெண் கமாண்டோ வீராங்கனைகள் எந்த படைப்பிரிவை சேரந்தவர்கள்?
    1.  CRPF 232 பட்டாலியன் படைப்பிரிவு
    2.  CRPF 113 பட்டாலியன் படைப்பிரிவு
    3.  இந்தோ-திபேத் படைப்பிரிவு
    4.  இந்தோ-திபேத் 232 பட்டாலியன்

  4. இனி ஆண்டுதோறும் மத்திய பட்ஜெட் பிப்ரவரி 28ம் தேதிக்கு பதில் எந்த தேதியில் தாக்கல் செய்யப்படவுள்ளது?
    1.  பிப்ரவரி 3
    2.  பிப்ரவரி 2
    3.  பிப்ரவரி 1
    4.  பிப்ரவரி 28

  5. சச்சின் தெண்டுல்கரால் ஆந்திராவில் தத்தெடுக்கப்பட்டுள்ள இரு கிராமங்கள் எவை?
    1.  நெல்லூர், புட்டனூர்
    2.  கந்தராமம், புட்டப்பள்ளி
    3.  புட்டராமம், கந்திரிபள்ளி
    4.  புட்டம்ராஜூ கந்திரிகா, கோலப்பள்ளி

  6. கி.மு. 3-ஆம் நூற்றாண்டுக்கு முன்பே மக்கள் பயன்படுத்திய கற்திட்டைகள் தமிழகத்தில்  எங்கு  கண்டறியப்பட்டுள்ளன?
    1.  பச்சைமலை
    2.  ஜவ்வாதுமலை
    3.  கீழடி
    4.  ஆதிச்சநல்லூர்

  7. 2016 சீன ஓபன் சூப்பர் சீரிஸ் பிரீமியர் பாட்மிண்டன் போட்டி சீனாவின் எந்த நகரில் நடைபெற்றது?
    1.  ஃபுசோ
    2.  பீஜிங்
    3.  ஷாங்காய்
    4.  புசான்

  8. பிரதமரின் ஜன்தன் யோஜனா திட்டம் (PMJDY) பிரதமர் நரேந்திர மோடியால் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?
    1.  25 ஆகஸ்ட் 2014
    2.  26 ஆகஸ்ட் 2014
    3.  27 ஆகஸ்ட் 2014
    4.  28 ஆகஸ்ட் 2014

  9. அமெரிக்காவுக்கான புதிய இந்தியத் தூதராக பொறுப்பேற்றுக் கொண்டவர் யார்?
    1.  விராத் திங்
    2.  நவ்தேஜ் சிங்
    3.  நவ்தேஜ் சர்னா
    4.  ராகவ் சர்னா

  10. தேர்தலின்போது ஓட்டு போட்டதற்கு அடையாளமாக கை விரலில் வைக்கப்படும் அழியாத மை இந்தியாவில் எங்கு தயாரிக்கப்படுகிறது?
    1.  பெங்களூர்
    2.  மங்களூர்
    3.  பெலகாவி
    4.  மைசூர்



Post a Comment (0)
Previous Post Next Post