ரூ. 96,500 கோடி அபராதமாக அயர்லாந்து நாட்டுக்கு செலுத்த வேண்டும் என்று ஐரோப்பிய யூனியன் எந்த செல்போன் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது?
நோக்கியா
சாம்சங்
ஆப்பிள்
சோணி
2016 செப்டம்பர் 5-6 தேதிகளில் G-20 கூட்டமைப்பு நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற்ற இடம் எது?
வாஷிங்டன், அமெரிக்கா
லாஸ் கேபாஸ், மெக்ஸிகோ
கேன்ஸ், பிரான்ஸ்
ஹாங்சோ, சீனா
2016-ம் ஆண்டுக்கான கெளரவ ஆஸ்கர் விருது பெற்ற பிரபல Hollywood நடிகர் யார்?
ஜாக்கி சான்
டி காப்ரியோ
சில்வஸ்டர் ஸ்டாலன்
மர்லான் கோப்
எந்த விதியின் கீழ் மாநிலக் கட்சிகளுக்கு தேசியக் கட்சிகளுக்கான அங்கீகாரம் வழங்கப்படுகிறது?
தேர்தல் சின்னங்கள் (ஒதுக்கீடு மற்றும் பங்கீடு) உத்தரவு 1966 விதி
தேர்தல் சின்னங்கள் (ஒதுக்கீடு மற்றும் பங்கீடு) உத்தரவு 1967 விதி
தேர்தல் சின்னங்கள் (ஒதுக்கீடு மற்றும் பங்கீடு) உத்தரவு 1968 விதி
தேர்தல் சின்னங்கள் (ஒதுக்கீடு மற்றும் பங்கீடு) உத்தரவு 1969 விதி
சமீபத்தில் நாட்டின் 7-வது தேசியக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட மேற்கு வங்க மாநிலத்தைத் சேர்ந்த கட்சி எது? ?
பாரதிய ஜனதா கட்சி
மார்க்ஸிய கம்யூனிஸ்ட் கட்சி
காங்கிரஸ் கட்சி
திரிணமூல் காங்கிரஸ் கட்சி
2016 செப்டம்பரில் பிரேசில் நாட்டின புதிய அதிபராக பதவியேற்றவர் யார்?
தில்மா ரூசப்
மெக்கெல் டெமர்
ரூசப் டி சில்வா
மெக்கெல் பிரான்சிஸ்
தேசிய கால்நடை மரபுசார் வளங்கள் மையம், தமிழகத்தின் இரண்டு ஆடு இன வகைகளுக்கு சமீபத்தில் அங்கீகாரம் வழங்கியுள்ளது அவை?
செவ்வாடு, வெள்ளாடு
செவ்வாடு, செம்மறி ஆடு
வரையாடு, வெள்ளாடு
வரையாடு, வெள்ளாடு
மிளகு, ஏலக்காய் உள்ளிட்ட வாசனைப் பொருள்கள் உற்பத்தி, ஏற்றுமதியில் உலக அளவில் முதலிடம் வகிக்கும் நாடு எது?
இந்தோனேசியா
சீனா
தாய்லாந்து
இந்தியா
தென் பிராந்தியத்துக்கான புதிய ராணுவத் தளபதியாக பொறுப்பேற்றுக்கொண்டவர் யார்?
லெப்டினன்ட் கர்னல் பி.எம். தியாகி
லெப்டினன்ட் ஜெனரல் பி.எம். பரிஷ்
லெப்டினன்ட் ஜெனரல் பி.எம். ஹரிஷ்
லெப்டினன்ட் கர்னல் பி.எம். வேதமாணிக்கம்
முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து தொடங்கியுள்ளபுதிய அரசியல் கட்சியின் பெயர் என்ன?
ஆவாஸ் சிந்த் பஞ்சாபி
ஆவாஸ் ஈ ஜண்டா
ஆவாஸ் கே பஞ்சாபி
ஆவாஸ் ஈ பஞ்சாபி