TNPSC Quiz 14 Latest Current Affairs Questions with Answers

This Current Affairs Quiz covers Important Questions in Latest Current Affairs in World, India, Regional and Tamilnadu for TNPSC Group 4 Exam 2016/TRB and other Competitive Exams aspirants can check and test their knowledge. All the best...

  1. இந்தியா முழுவதும் கடல் வழி பாதுகாப்பிற்காக  ஒவ்வொரு 6 மாதத்துக்கு ஒரு தடவை நடக்கும் பாதுகாப்பு ஒத்திகையின் பெயர் என்ன?
    1.  ஆபரேஷன் லக்ஷா  
    2.  ஆபரேஷன் அக்மா
    3.  ஆபரேஷன் அம்லா 
    4.  ஆபரேஷன் தலாஷ் 

  2. நேதாஜி  சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பான ஆவண தொகுப்பு முதன்முதலில் எப்போது வெளியிடப்பட்டது?
    1.   ஜனவரி, 2015
    2.   ஏப்ரல், 2016
    3.   செப்டம்பர், 2016
    4.   ஜனவரி, 2016 

  3. செப்டம்பர் 2016-ல் வெளியிடப்பட்ட நேதாஜி  சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பான ஆவண தொகுப்பு  எத்தனையாவது ஆவணத்தொகுப்பு?   
    1.   8-வது ஆவண தொகுப்பு  
    2.   7-வது ஆவண தொகுப்பு 
    3.   6-வது ஆவண தொகுப்பு
    4.   5-வது ஆவண தொகுப்பு

  4. அக்டோபர் 1, 2016 முதல் தமிழகத்தில் எந்த அரசு AADHAR அட்டை வழங்கும் பணியை மேற்கொள்கிறது?    
    1.  மத்திய, மாநில அரசு
    2.  மத்திய அரசு
    3.  தமிழக அரசு 
    4.  யாரும் இல்லை

  5. தற்போது தமிழகத்தில்  எங்கு முதல்முறையாக   “பாறையிலான உலோக தொழிற்கூடம்” கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?  
    1.   காரைக்குடி, சிவகங்கை
    2.   கீழடி, சிவகங்கை
    3.   கொடுமணல், கரூர்  
    4.   பொற்பனைக்கோட்டை, புதுக்கோட்டை

  6. ஆசிய கடற்கரை போட்டி 2016 எந்த நாட்டில் நடைபெற்றது?
    1.   தென்கொரியா
    2.   வியட்நாம்
    3.   தாய்லாந்து 
    4.   இலங்கை

  7. ஆசிய கடற்கரை போட்டி தொடங்கப்பட்ட 2008-ம் ஆண்டு முதல் மகளிர் கபடி போட்டியில் தொடர்ச்சியாக 5-வது முறையாக தங்கப் பதக்கம் வென்று வரும் அணி எது?
    1.  இந்தியா
    2.  இலங்கை
    3.  ஜப்பான்
    4.  சீனா

  8. ஆசிய கடற்கரை போட்டி 2016 கபடி போட்டியில்  இந்திய ஆடவர் அணி வென்ற பதக்கம் எது?
    1.  எதுவுமில்லை
    2.  வெண்கலம்
    3.  தங்கம்
    4.  வெள்ளி

  9. செப்டம்பர் 30, 2016 அன்று இந்திய கிரிக்கெட்  அணி இந்தியாவில்  விளையாடிய 250-வது டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் எந்த அணிக்கெதிராக நடைபெற்றது?
    1.   பங்களாதேஷ்
    2.   ஆஸ்திரேலியா
    3.   நியூஸிலாந்து 
    4.   இங்கிலாந்து

  10. இந்திய அணி தனது இந்திய மண்ணில் கொல்கத்தாவில்  250-வது  டெஸ்ட் போட்டியை மணியை அடித்து ஆட்டத்தை தொடங்கி வைத்தவர் யார்?
    1.  டிராவிட்
    2.  கங்குலி
    3.  அசாருதீன்
    4.  கபில்தேவ்
    For More Quiz and Mock Test - Click Here


Post a Comment (0)
Previous Post Next Post