TNPSC Current Affairs Quiz 4 - Tamil - June 21

TNPSC Current Affairs Quiz 4 - Tamil

This quiz covers selected and important questions and answers of Latest Current Affairs June 21, 2016. All the Best....

  1. உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர் எது? அது எந்த நாட்டை சேர்ந்தது?
    1.  Hotwaylight, USA
    2.  Sunwaylight, Taiwan
    3.  SunwayTaihuLight, China
    4.  Hotlightway, South Korea

  2. சர்வதேச யோகா தினம் எந்த நாளில் கொண்டாடப்படுகிறது?  
    1.  June 19
    2.  June 22
    3.  June 20
    4.  June 21

  3. ௐலிம்பிக் போட்டியில் தனிநபர் பிரிவில் இரண்டுமுறை பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீரர் யார்?
    1.  சுஷில்குமார் 
    2.  விஐெந்திரகுமார்
    3.  மேரிகோம்
    4.  விஐயகுமார்

  4. உலக வில்வித்தை போட்டி  (மகளிர்)2016, இந்தியா வென்ற பதக்கம் எது?
    1.  வெண்கலம்
    2.  தங்கம் 
    3.  வெள்ளி
    4. எதுவுமில்லை

  5. பிரேசிலில் நடைபெறவுள்ள ஓலிம்பிக் இரட்டையர் டென்னிஸ்  போட்டியில் 7-வது முறையாக பங்கேற்கவுள்ள இந்திய வீரர் யார்?
    1.  சானியா மிர்சா
    2.  மகேஸ் பூபதி
    3. போபண்ணா
    4. லியாண்டர் பெயஸ்

  6. ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் போட்டி 2016-ல் பட்டம் வென்ற இந்திய வீராங்கனை யார்?
    1.  ஐூவாலா கட்டா
    2.  சாய்னா நேவால்
    3.  சானியா மிர்சா
    4.  தீபிகா பல்லிக்கல்

  7. உலக தடகள போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை யார்?
    1.  அஞ்சு பாபி ஐார்ஐ்
    2.  டிண்டி லூகா
    3.  அஸ்விணி நாச்சப்பா
    4.  மேரி கோம்

  8. பெண்கள் T20 உலக கோப்பை போட்டியில் அதிக முறை பட்டம் வென்ற அணி எது?
    1. இங்கிலாந்து
    2.  இலங்கை
    3.  இந்தியா
    4.  ஆஸ்திரேலியா

  9. கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி 2016 எந்த நாட்டில் நடைபெற்றுவருகிறது?
    1.  அர்ஐெண்டினா
    2.  பிரேசில்
    3.  பிரான்ஸ்
    4.  அமெரிக்கா

  10. சமீபத்தில் அப்துல் கலாமின் உருவச் சிலை எந்த நாட்டில் திறந்து வைககப்பட்டது?
    1.   பங்களாதேஷ்
    2.  பூடான்
    3.  நேபாளம்
    4.  இலங்கை



Post a Comment (0)
Previous Post Next Post