TNPSC Current Affairs Quiz 3 - Tamil - June 12-18, 2016

TNPSC Current Affairs Quiz 3 - Tamil - June 12-18, 2016

This quiz covers selected and important current Affairs questions and answers between the dates June 5-12, 2016. All the best...

  1. சமீபத்தில் NASA விஞ்ஞானிகள் கண்டுபிடித்த பிரபஞ்சத்திலேயே மிகப்பெரிய கிரகம் எது?
    1.   Kepler 1647 c
    2.   Kepler 1647 d
    3.   Kepler 1647 b
    4.   Kepler 1647 a
  2. ஐக்கிய நாடுகள் (UN) பொதுசபையின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்க பட்டவர் யார் ?
    1.  ரொபர்ட் கீங்  
    2.  ரியா பிள்ளை 
    3.  பான் கி மூன் 
    4.  பீட்டர் தாம்சன்

  3. சமீபத்தில் இந்திய நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்ட விளையாட்டு மைதானம் எங்கு, எந்த நாட்டில் தொடங்கி வைக்கப்பட்டது?
    1.  யாழ்ப்பாணம், இலங்கை
    2.  காபூல், ஆப்கானிஸ்தான் 
    3.  டாக்கா, பங்களாதேஷ்  
    4.  கெங்டோக், பூட்டான்  

  4. இந்திய ராணுவ வரலாற்றில் முதல்முறையாக விமானப்படை போர் விமானிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்கள் மூவர் யார் ?
    1.  டிங்கி கண்ணா , பாவனா சிங், மோகனா சதுர்வேதி  
    2.  மித்தாலி ராஜ், மோனிகா சிங், டிவானி சதுர்வேதி  
    3.  பாவனா காந்த், மோகனா சிங், அவானி சதுர்வேதி
    4.  பாவனா உன்னி, ரேகா மோஹன்,  அவானி சிங்

  5. இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு வழங்கப்பட்ட ஐவரி கோஸ்ட் நாட்டின் மிக உயரிய விருது எது ?
    1.  Republica Award
    2.  Order of the Republic 
    3.  National Award of the Republic of Ivory Coast 
    4.  National Order of the Republic of Ivory Coast
  6. நாடு முழுவதும் மின் புகார்களை தெரிவிக்க ஒரே தொலைபேசி எண் அறிமுகம் செய்யப்பட்டது அந்த எண் எது ?
    1.  1913
    2.  1912
    3.  1911
    4.  1910

  7. சமீபத்தில் கழிவு நீர் மாதிரிகளில் போலியோ கிருமி கண்டுபிடிக்கப்பட்ட மாநில தலைநகர் எது ?
    1.  ஹைதராபாத் 
    2.  அமராவதி 
    3.  நாக்பூர்  
    4.  மும்பை  

  8. சமீபத்தில் மத்திய சட்டத் துறைச் செயலராக நியமனம் செய்யப்பட்டவர் யார்?
    1.  ராகுல் சிங்வி  
    2.  ராஜிவ் தோவல் 
    3.  பிரேம்  சந்திரா
    4.  சுரேஷ் சந்திரா 

  9. சமீபத்தில் 500 மதுக் கடைகளை மூடிய தென்னிந்திய மாநிலம் எது ?
    1.  தெலங்கானா 
    2.  கேரளா 
    3.  தமிழ் நாடு 
    4.  கர்நாடகா 

  10. சமீபத்தில் முடிவடைந்த சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற அணி எது ?
    1.  இங்கிலாந்து  
    2.  அர்ஜென்டினா  
    3.  ஆஸ்திரேலியா 
    4.  இந்தியா 





Post a Comment (0)
Previous Post Next Post