TNPSC - How to Prepare and Steps to Prepare to Success

TNPSC Exam Success Tips
Courtesy: Dinamalar
Courtesy: Dinaethal
Courtesy: Dinaethal
Courtesy: Dinaethal

TNPSC Group 4 Exam 2016


TNPSC தொகுதி - IV தேர்வு 2016: அறிமுகம்
  • TNPSC - தமிழ்நாடு அரசு பணியாளர் தேரவாணையம் 2015-16 ஆண்டிற்கான தொகுதி-IV (Group-4) பணித்தொகுதியில் அடங்கிய 5451 இளநிலை உதவியாளர்,  தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் G-III, நில அளவையாளர்,  வரைவாளர் ஆகிய பணியிடங்களுக்கு  எழுத்துத் தேர்வின் மூலம் நேரடியாக நியமனம் செய்வதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) 08.09.2016, செவ்வாய்க்கிழமை அன்று வெளியிட்டுள்ளது. 
விண்ணப்பம்
  • எழுத்துத் தேர்விற்கு செப்டம்பர் 8, 2016 வரை இணைய வழி மூலம் விண்ணப்பிக்கலாம் Click Here for Apply.
தேர்வு நாள்: 
  • நவம்பர் 06, 2016
TNPSC தொகுதி - IV  தேர்வுக்கு எப்படி

"கனவு என்பது தூங்கும்போது காண்பதல்ல, நம்மை தூங்க விடாமல் செய்வது” - ஆ.பெ.ஜெ. அப்துல்கலாம்"

"இளைஞர்களின் நாயகனின் எண்ணங்களை மனதில் விதைத்துக்கொண்டு நம்பிக்கை நீர் ஊற்றி வெற்றி என்னும் கனியை பறித்திடுவோம்" 
  • TNPSC Group-4 தேர்வுக்கு எப்படி தயாராவது மற்றும் போட்டி நிறைந்த தேர்வில் எப்படி வெற்றிக்கனியை பறிப்பது என்பது குறித்து சில எண்ணங்களை, விளக்கங்களை இங்கு பார்க்கலாம்.

1. முதலில்  தேர்வுமுறை மற்றும் மதிப்பெண்களைப் பார்ப்போம்:

  • எழுத்துத்தேர்வு கோள்குறி வினாக்களைக் கொண்டது (Objective Type) OMR தாளில் விடைகளை நிரப்ப வேண்டும். 
  • பத்தாம் வகுப்பு தரத்தில் (Single Paper -S.S.L.C Std.) இரண்டு தாள்கள்
  •  பொது அறிவு தாள்  (General Studies) கட்டாயம், பொது தமிழ் அல்லது ஆங்கிலத்தில் ஒன்றை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். 
  • பொது அறிவு தாளில் 75 வினாக்கள் மற்றும் தேர்வில் (Aptitute Test) 25 வினாக்கள் கேட்கப்படும், மேலும் பொதுத்தமிழில் அல்லது ஆங்கிலத்தில் 100 வினாக்கள் என ஆக மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். 200 வினாக்களுக்கு 1.5 மதிப்பெண்கள் வீதம் 300 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. 
பொது அறிவு தாள்
  • பொது அறிவு தாள் 75 வினாக்கள் ( General Studies -75 items) கேட்கப்படும் இதற்கு -112.5 மதிப்பெண்கள்
  • அறிவுக்கூர்மை 25 வினாக்கள் (Aptitude Test -25 items) - 37.5 மதிப்பெண்கள்
  • மொத்தம் 100 கேள்விகள்(100 items) - 150 மதிப்பெண்கள்
பொதுத்தமிழ் / ஆங்கிலம்
  • பொதுத்தமிழ் 100  வினாக்கள் (General Tamil) அல்லது  ஆங்கிலம் (General English-100 items) - 150 மதிப்பெண்கள்
  • இரண்டு தாள்களையும் சேர்த்து மொத்தம் - 300 மதிப்பெண்கள், இதில் தெரிவிற்க்கு தகுதிபெற குறைந்தபட்ச மதிப்பெண்  - 90 ஆகும். 
  • எவ்வளவுக்கு எவ்வளவு அதிக மதிப்பெண்களை பெறுகிறீர்களோ, பிற போட்டியாளர்களை கடந்து வெற்றி பெற வழிவகுக்கும்.
TNPC Group 4 - தேர்வில் வெற்றி பெறுவது எப்படி
  • தொகுதி 4 தேர்வை பொருத்தமட்டில் தேர்வுக்கான தகுதி என்பது பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் போதுமாக இருப்பதால் பெரும்பான்மையானவர்கள் கலந்து கொள்ளலாம்.
  • பட்டப்படிப்பு, டிப்ளமோ, முதுகலை படிப்பு முடித்தவர்கள், பொறியியல் முடித்தவர்கள் என அனைவரும் சிறு முயற்சி செய்தால் மிக எளிதாக தேர்வில் வெற்றி வாகை சூடி அரசுப்பணியில் இணையலாம்.
  • ஒவ்வொரு வருடமும் Group 4 தேர்வில் குறைந்தபட்சம் 8 லட்சம் முதல் 10 லட்சம் வரை பங்கேற்பார்கள். போட்டி அதிகமாக இருக்கும். அதிக மதிப்பெண்கள் பெறும்போது Counselling மூலம் தங்களது சொந்த ஊரிலிலேயே பணிபுரிய வாய்ப்பு ஏற்படும்.
2. TNPSC Group-4 தேர்வுக்கான  பாடதிட்டம் (Syllabus):
  • பொது அறிவு தாள் மற்றும் பொதுத்தமிழ் பாடத்திட்டத்தை முழுமையாக பார்க்க வேண்டும், Syllabus-க்கு ஏற்ட புத்தகங்களையும், Material-களையும் சேகரித்து, திட்டமிட்டு படிக்க வேண்டும்.
  • பொது அறிவு தாள் மற்றும் பொதுத்தமிழ் கேள்விகள் பத்தாம் வகுப்பு தரத்தில் இருக்கும். 
  • பொது அறிவு தாள் மற்றும் பொதுத்தமிழ் பாடத்திட்டத்தை முழுமையாக பார்க்க வேண்டும், Syllabus-க்கு ஏற்ட புத்தகங்களையும், Material-களையும் சேகரித்து, திட்டமிட்டு படிக்க வேண்டும்.
  • TNPSC Group-4 தேர்வுக்கான Syllabus-ஐ எடுத்துப்பாருங்கள். (Syllabus-க்கு இங்கு Click செய்யவும்) 
The Latest Syllabus
  • The Group-4 Syllabus CLICK here download the file 
Previous Year Question Papers
  • General Studies - 2013 CLICK here download the file
  • General Tamil - 2013 CLICK here download the file

1. TNPSC Exams - The Complete List

2. TNPSC Exams - Eligibility & Qualifications



1. TNPSC Exams - The Complete List

About TNPSC
  • TNPSC (Tamil Nadu Public Service Commission) is an independent Constitutional body. The Governor of the State appoints the Chairman and Members of the Service Commission. The constituents of the Commission are the Chairman and Members. 
  • The policy matters and the duties referred below are performed by the Commission as a whole. The Commission has a Controller of Examination and a Secretary to assist in the discharge of its duties. The Controller of Examinations is incharge of the conduct of examinations, evaluations etc. The Secretary is incharge of the administration conduct of oral test, counselling etc and also assists the Chairman and the Commission. 
  • Article 320 (1) of the Constitution of India empowers the Commission to conduct examinations for appointment by direct recruitment to the services of the State. The Oral Test Department deals with the selection of candidates for appointment by direct recruitment to various posts, the selection process of which consists of both Written Examination and Oral Test.
The Functions of TNPSC

The functions / duties of the Tamil Nadu Public Service Commission are: 
  • To conduct examinations for appointment to State/Subordinate services within its purview. 
  • The Government should consult the Commission on all matters relating to the recruitments to the Civil Services in the state and on the principles to be followed in making appointments to civil services and posts, and while making promotions and transfers from one services to another, the suitability of candidates in the aforesaid promotions and transfers and on disciplinary matters affecting the employees serving in the State Government in non-judicial capacity including memorials petitions relating to such matters.
The Examinations Conducted by TNPSC

The following are the various Posts / Services made by the Tamil Nadu Public Service Commission. 

1. Group-I Services

1. Deputy Collector 
2. Deputy Superintendent of Police (Category–I) 
3. District Registrar, Registration Department 
4. Assistant Director of Rural Development Department (Panchayat) / Personal Assistant (Development) to Collector 
5. District Employment Officer 
6. Divisional Officer in Fire and Rescue Services 
7. Assistant Commissioner (C.T.) 8. Deputy Registrar of Co-operative Societies 

2. Group I A Services
  • Assistant Conservator of Forests
3. Group I B Services
  • Assistant Commissioner, H.R. & C.E
4. Group I C Services
  • District Educational Officer
5. Combined Civil Services Examination - II - Group-II -  (Interview post)

1. Deputy Commercial Tax Officer 
2. Municipal Commissioner, Grade-II 
3. Junior Employment Officer (Non-Differently Abled) 
4. Junior Employment Officer (Differently Abled) 
5. Sub-Registrar, Grade-II 
6. Assistant Inspector of Labour 
7. Assistant Section Officer (Other than Law and Finance Department) 
8. Assistant Section Officer (Law Department) 
9. Assistant Section Officer (Finance Department) 
10. Assistant Section Officer in the Tamil Nadu Public Service Commission 
11. Assistant Section Officer-cum-Programmer 
12. Assistant Section Officer, Tamil Nadu Legislative Assembly Secretariat Service 
13. Probation Officer, Social Defence 
14. Probation Officer, Prison Department 
15. Industrial Co-operative Officer, Industries Commissioner and Director of Industries and Commerce 
16. Women Welfare Officer, Social Defence 
17. Deputy Inspector of Survey Director of Survey and Settlements 
18. Senior Inspector of Co-operative Societies in Reg.Co-op Scty 
19. Receptionist, Thamizhagam Guest House, Udhagamandalam 
20. Supervisor of Industrial Co-operatives Industrial Commissioner and Director of Industries and Commerce Department 
21. Project Assistant Adi-Dravidar and Tribal Welfare Department 
22. Audit Inspector in the Audit wing Hindu Religious and Charitable Endowments Administration Department 
23. Assistant Inspector of Local Fund Audit Department and Internal Audit Department 
24. Supervisor / Senior Clerk / Head Accountant / Junior Superintendent in the Tamil Nadu Agricultural Marketing Subordinate Service 
25. Assistant Jailor, Prison Department 
26. Assistant in Revenue Department 
27. Executive Officer, Grade-II in Town Panchayats Department 
28. Special Assistant in DVAC 
29. Handloom Inspector 
30. Special Branch Assistant in Intelligence Wing of Police Dept. 
31. Senior Inspector of Co-operative Societies in Milk Production and Dairy Development 
32. Assistant Inspector of Labour 
33. Audit Assistant in Accounts Branch in Highways Dept. 

6. Combined Civil Services Examination-II -  (Group-II A Services) (Non-Interview post)

1. Accountant in the Treasuries and Accounts Department 
2. Junior Co-operative Auditor 
3. Assistant in Secretariat (Other than Law and Finance) 
4. Junior Technical Assistant, Civil Supplies Department 
5. Personal Clerk (Other than Law and Finance Department) 
6. Personal Clerk (Law Department) 
7. Personal Clerk (Finance Department) 
8. Personal Clerk in the Tamil Nadu Public Service Commission 
9. Personal Clerk, Tamil Nadu State Planning Commission 
10. Steno-Typist in Tamil Nadu Legislative Assembly Secretariat Service 
11. Assistant in various departments Commissioner of 
    • Revenue Administration, 
    • Industries and Commerce, 
    • Medical and Rural Health Services, 
    • Registration, Transport, Prison, Police, 
    • Civil Supplies and Consumer Protection, 
    • Land Administration, Land Reforms, Fisheries, PWD, 
    • Technical Education, Backward Classes, Labour, Employment and Training, 
    • Commercial Taxes, 
    • Highways and Rural Development and Panchayat Raj, 
    • Public Health and Preventive Medicine, 
    • Archives and Historical Research, Forest, 
    • H.R & C.E., Social Defence, NCC., Animal Husbandry & Veterinary Services, 
    • Vigilance & Anti Corruption Dept., Information and Public Relation, School Education. 
12. Assistant in Secretariat Department (Finance Department) 
13. Assistant in Tamil Nadu Public Service Commission 
14. Lower Division Clerk in Tamil Nadu Legislative Assembly, Secretariat 
15. Planning Junior Assistant 
16. Receptionist (Small Savings Department) 
17. Assistant in Law Department 18 Assistant in Tamil Nadu Legislative Assembly Secretariat Service 

7. Combined Civil Services-III  - Group-III Services
  • Station Fire Officer
8. Combined Civil Services-III - Group-III A Services

1. Junior Inspector of Co-operative Societies 
2. Assistant Supervisor of Industrial Co-operative Societies 
3. Store Keeper in Employment and Training (Training wing) Department .
4. Store-Keeper, Grade-II in Industries and Commerce Department 

9. Group-IV Services

1. Junior Assistant (Security & Non-Security) 
2. Bill Collector 
3. Typist 4. Steno-Typist, Grade-III 
5. Field Surveyor 
6. Draftsman 

10. Group-V A Services
  • Assistant in Secretariat (Recruitment by transfer) (Other than Law and Finance Department)
11. Group-VI Services 
  • Forest Apprentice
12. Group-VII A Services 
  • Executive Officer, Grade-I
13. Group-VII B Services
  • Executive Officer, Grade-III 
14. Group-VIII Services
  • Executive Officer, Grade-IV 
Importance of TNPSC Group 1 & 2 Exam :
  • With each passing year, more and more candidates have been enrolling themselves to take up the challenges of this exam. The written tests are conducted at specified centers as mentioned in the list that is brought out by the government from time to time and is held on specific dates. The youths of the state have been immensely benefited from it, since they are now in a position to have an excellent career on the successful qualification of the TNPSC Exam.
TNPSC Group I & Group II Exam Study Materials Books:
  • The positions that are offered through the TNPSC Group 2 General Tamil & Knowledge Exam Books are highly prestigious and the perks and benefits excellent, the reason why, candidates are required to study very hard and put in plenty of dedication and efforts for qualifying it. Such jobs are termed to be much more secure than other jobs in the country. However, it is quite true that this exam is very much competitive in nature and also tough. There are numerous books available in the leading stores and online sites, which when purchased can assist the candidate to study for the exam. It is very much important for the individual to take the exam very seriously and to study the book thoroughly and also make use of references so as to make this exam to appear a bit easier. Practicing regularly and putting in the right effort can lead the aspirant towards the desired direction. The books do act as a wonderful guide and offers all solutions that would be needed to take on the challenges of the exam.
TNPSC Group 1 & Group 2 Examination -  Pattern & Syllabus:
  • The candidate should not take it lightly. He/she is to know about the eligibility criteria, the important dates, the syllabus and all essential details in regards to the examination. 
  • These are present on different job sites. One can find them on leading employment newspapers. On qualifying the written exams, the candidate is then called for the interview, where he would be asked relevant questions. 
  • Final selection of the candidate is done based upon the performance in interviews. Also, the candidate is to prepare for personal interview and group discussion rounds. Since there would be other candidates around who would make it to the other level, the candidate should be smart and knowledgeable enough to out beat them for getting the position.
  • Candidates who are eager to sit for the TNPSC competitive exam can prepare for it, by taking help from the books that are easily available. Also they can study from the solved question guides that can be purchased from the leading online stores. These books do not merely provide knowledge on the subjects, but also offer ample guidance to the students as to how they can successfully qualify this tough examination.
TNPSC is considered to be an important competitive examination, which when qualified can help the candidate to gain an important position with the government and a pay package that he/she can be proud of.


2. TNPSC Exams - Eligibility & Qualifications


TNSPC Examinations - Eligibility & Qualifications

Group / Services

Minimum Age - Completed
Maximum Age - Not Completed

Education Qualification
For SC/ST, MBC/DNC, BC, BCM & DW’S
Others
Group I Services
21 Years
35 Years
30 Years
Any Degree
Group II Services
21 Years
No Maximum Age limit
30 Years
Any Degree
Group II A Services
21 Years
No Maximum Age limit
30 Years
Any Degree
Group IV Services
18 Years
No Maximum Age limit for higher than the Minimum General Educational Qualification (i.e. who have passed P.U.C / H.S.C / Diploma /Degree).
30 Years
10th Standard/ S.S.L.C.
VAO
21 Years
40 Years
30 Years
10th Standard/ S.S.L.C.
Post a Comment (0)