உலகில் "5G" இணையச்சேவை தொடங்கியுள்ள (ஏப்ரல் 3, 2019) முதல் நாடு?
அமெரிக்கா
சீனா
தென் கொரியா
ஜெர்மனி
2019 ஜெயீத் பதக்கம் விருது (Zayed Medal/Order of Zayed 2019) பெற்றுள்ள இந்தியத் தலைவர்?
ஜி ஜின்பிங்
அப்துல் அஹ்மத்
இஸ்யாஸ் அஃப்வெர்க்கி
நரேந்திர மோடி
MH 60 Romeo Seahawk-ரக ஹெலிகாப்டர்களை இந்தியா எந்த நாட்டிடம் இருந்து வாங்கவுள்ளது?
அமெரிக்கா
ஜெர்மனி
ஜப்பான்
ரஷ்யா
உலகில் அதிக அளவு ஜீவனாம்சம் கொடுத்தவர் என்ற சிறப்பை பெற்றுள்ளவர்?
பில் கிளின்டன்
பில் கேட்ஸ்
ஜெப் பெசோஸ்
மார்க் பவுச்சர்
ஜெயீத் பதக்கம் விருது (Zayed Medal) எந்த நாட்டின் மிக உயரிய விருது?
ஆப்கானிஸ்தான்
துருக்கி
கத்தார்
ஐக்கிய அரபு அமீரகம்
சம்தா திவாஸ் (ஏப்ரல் 5, 2019) என்ற பெயரில் எந்த தலைவரின் பிறந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது?
சர்தார் வல்லபாய் படேல்
பாபு ஜெகஜீவன்ராம்
சஞ்சய் காந்தி
மோதிலால் நேரு
கீழ்கண்ட தலைவர்களுள் 2018-ஆம் ஆண்டுக்கான ஜெயீத் பதக்கம் விருது பெறாதவர்?
நரேந்திர மோடி
ஜி ஜின்பிங்
அப்துல் அஹ்மத்
இஸ்யாஸ் அஃப்வெர்க்கி
இந்தியாவின் மிஷன் சக்தி திட்டம் செயல்படுத்தப்பட்ட (செயற்கைக்கோள் தாக்கி அழிப்பு) நாள்?
மார்ச் 29, 2019
மார்ச் 26, 2019
மார்ச் 28, 2019
மார்ச் 27, 2019
உலக வங்கியின் (World Bank) புதிய தலைவர்?
இஸ்யாஸ் அஃப்வெர்க்கி
அப்துல் அஹ்மத்
டேவிட் ராபர்ட் மல்பாஸ்
பீட்டர் அல்மோஸ்
இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் (CII) புதிய தலைவர்?
அஸ்வின் முத்தையா
கெளதம் அதானி
முகேஷ் அம்பானி
விக்ரம் கிர்லோஸ்கர்