TNPSC Current Affairs Quiz 4-5, April 2019 - Tamil MCQs


TNPSC Current Affairs Quiz April 4-5, 2019, covers for important current affairs GK Model Questions for TNPSC Exams 2019. Attend the Test and update your GK.


  1. இந்தியாவின் முதல் கார்பன்-நேர்மறை குடியேற்ற கிராமம் (India's first carbon-positive settlement/Carbon Zero) பாயெங் (Phayeng), அமைந்துள்ள மாநிலம்?
    1.  Assam
    2.  Megalaya
    3.  Manipur
    4.  Nagaland

  2. தமிழ் நாட்டிலிருந்து இருந்து கண்டெடுக்கப்பட்ட இரு பொருட்களின் வயது கி.மு. 905, மற்றொன்றின் வயது கி.மு. 791 என தெரிய வந்துள்ளது. இவை கண்டுக்கப்பட்ட இடம்?
    1.  அத்திரம்பாக்கம் 
    2.  குடியம் 
    3.  கீழடி 
    4.  ஆதிச்சநல்லூர்  

  3. சிவகளையில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் பிராமி எழுத்துக்கள், எத்தனை ஆண்டுகள் பழமையானவை என தெரிய வந்துள்ளது?
    1.  கி.மு. 395 
    2.  கி.மு. 399
    3.  கி.மு. 392
    4.  கி.மு. 393

  4. சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு FIFA தரவரிசை பட்டியலை  4.4.2019 அன்று வெளியிட்டுள்ள தரவரிசையில் இந்திய அணி பெற்றுள்ள இடம்?
    1.  99
    2.  100
    3.  101
    4.  102

  5. சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (FIFA) கவுன்சில் உறுப்பினராகியுள்ள முதல் இந்தியர்?
    1.  ராஜ்யவர்தன்சிங் ரத்தோர் 
    2.  பாய்ச்சுங் பூட்டியா 
    3.  கிரண் ராமன் 
    4.  பிரஃபுல் பட்டேல்

  6. ரிசர்வ் வங்கி, அண்மையில் இதர வங்கிகளுக்கு அளிக்கும் கடனுக்கான வட்டி விகிதத்தை (Repo rate) 6.25 சதவீதத்தில் இருந்து மாற்றி அமைத்துள்ள வீதம்?
    1.  7%
    2.  6%
    3.  6.50%
    4.  5.75%

  7. அண்மையில், ரிசர்வ் வங்கி, இதர வங்கிகளிடம் இருந்து, பெறும் கடனுக்கான வட்டி விகிதத்தை (Reverse Repo rate)  6 சதவீதத்தில் இருந்து மாற்றி அமைத்துள்ள வீதம்?
    1.  5.75%
    2.  6%
    3.  6.25%
    4.  6.50%

  8. திட்டம்-75 (1) என்பது எது தொடர்பான திட்டம்?  
    1.  ஹெலிகாப்டர் 
    2.  புல்லட் ரயில் 
    3.  போர் விமானம் 
    4.  நீர்மூழ்கி கப்பல்கள் 

  9. இந்திய கடற்கரையின் நீளம்?
    1.  7,317 கி.மீ
    2.  7,417 கி.மீ
    3.  7,517 கி.மீ 
    4.  7,217 கி.மீ

  10. 1919, ஏப்ரல் 5 ஆம் தேதி, மும்பையில் இருந்து லண்டனுக்கு பயணித்த இந்தியாவின் முதல் நீராவிக் கப்பல்?
    1.  SS Kalwari
    2.  SS Kattari
    3.  SS Aluwa
    4.  SS Loyalty



Post a Comment (0)
Previous Post Next Post