2019 மே 1-ஆம் தேதி தொடங்கும் ஜப்பான் நாட்டின் புதிய சகாப்தத்தின் (Japan New imperial Era) பெயர் என்ன?
Shōwa
Heisei
Reiwa
Taishō
ஐந்தாம் தலைமுறை தலைமுறை போர் விமானம் "Sukhoi Su-57" எந்த நாட்டை சேர்ந்தது?
Japan
China
USA
Russia
சீனா அண்மையில் ஏவியுள்ள "இரண்டாம் தலைமுறை தரவு இடைமாற்ற" (second generation data relay satellite)) செயற்கைக்கோள்?
Tianlian II-01
Tianlian II-02
Tianlian II-03
Tianlian II-04
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO), ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து 1.4.2019 அன்று ஏவப்பட்ட "PSLV-C45" இராக்கெட், சுமந்து சென்ற செயற்கை கோள்களின் எண்ணிக்கை?
26
27
29
28
ISRO, எந்த ராக்கெட் மூலம் முதல்முறையாக 3 புவிவட்டபாதையில் வேவ்வேறு செயற்கைகோள்களை நிலை நிறுத்தி சாதனை படைத்துள்ளது?
PSLV-C47
PSLV-C46
PSLV-C44
PSLV-C45
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோக்லமேஸ்வர் கிராமத்தில் சிந்து நதியின் மீது, இந்திய ராணுவத்தின் "ஃபயர் அன்ட் ஃப்யூரி" பிரிவினர் மொத்தம் 40 நாட்களில்அமைக்கப்பட்டுள்ள தொங்கு பாலம் ?
Ravi Bridge
Maithri Bridge
Kathri Bridge
Sludge Bridge
2019 மார்ச் மாதம் ஜி.எஸ்.டி. வருவாய்?
Rs. 1,06,577 கோடி
Rs. 1,06,507 கோடி
Rs. 1,06,517 கோடி
Rs. 1,06,527 கோடி
உலக குழந்தைகள் புத்தகத் தினம்?
April 1
April 4
April 3
April 2
உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம் (World Autism Awareness Day)?
April 3
April 1
April 2
April 4
2019 உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தின மையக்கருத்து (World Autism Awareness Day Theme)?
Assistive World, Active Courtries
Assistive Participation, Active Technologies
Active Technologies, Active Participation
Assistive Technologies, Active Participation