Cleaner Air, Greener Economy என்ற தலைப்பில், 2019 பிப்ரவரி 13 அன்று, இந்திய-ஜெர்மன் சுற்றுச்சூழல் கருத்துக்களம் (Indo-German Environment Forum 2019), நடைபெற்ற நகரம்?
Chennai
Bangalore
New Delhi
Hyderabad
2019 பிப்ரவரி 10 முதல் 18 வரை, இந்திய விமானப்படையின் "வாயு சக்தி -2019" (Exercise Vayu Shakti 2019)", நடைபெற்ற இடம்?
Jaipur
News Delhi
Belgham
Pokhran
இந்தியாவின் முதல் எஞ்சின் இல்லா அதிவேக ரயில் (India’s first engine-less Semi-High Speed Train, SHST)?
Vande Bharat Express
Rajdhani Express
Thirukkural Express
Saparmathi Express
கோவா மாநில பாரம்பரிய இசை கருவியாக அண்மையில் அறிவிக்கப்பட்டுள்ள கருவி?
Kanjira
Pakhavaj
Ghumot
Dholak
"Undaunted: Saving the Idea of India' புத்தகத்தை எழுதியுள்ள அரசியல் தலைவர்?
Nanak Singh
Narayan Tiwedi
R Narayanasamy
P Chidambaram
1920-இல் ஆங்கில அரசால் தடை செய்யப்பட்டு, அண்மையில் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட ஜாலியன் வாலா படுகொலை பற்றிய 'Khooni Vaisakhi', கவிதையை எழுதியவர்?
P Chidambaram
Nanak Singh
R Narayanasamy
Narayan Tiwedi
2019 பிப்ரவரி 19-ந்தேதி முதல் 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், அனைத்து அவசர உதவிக்கு (HELPLINE அறிமுகம் செய்யப்படவுள்ள ஒரே எண்?
112
118
181
121
அண்மையில் சம்ஸ்கிருத மொழியை, 2-ஆவது அரசு மொழியாக அங்கீகரித்துள்ள மாநிலம்?
Uttarakhand
Sikkim
Meghalaya
Himachal Pradesh
இந்திய தேர்தல் கமிஷனராக அண்மையில் பதவியேற்றுள்ளவர்?
Pramod Chandra Mody
Nanak Singh
Sushil Chandra
Hemant Hirani
மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் (Central Board of Direct Taxes, CBDT) புதிய தலைவராக 15.2.2019 அன்று பொறுப்பேற்றுள்ளவர்?
Hemant Karkare
Sushil Chandra
Nanak Singh
Pramod Chandra Mody