TNPSC Current Affairs Quiz 14th February 2019


Daily Current Affairs Notes 2019-2018  

TNPSC Current Affairs Quiz 14th February 2019, covers for important current affairs GK Model Questions for TNPSC Exams 2019. Attend the Test and update your General Knowledge..

  1. பன்னாட்டு கடல் பயிற்சி "AMAN 2019" நடைபெற்ற நாடு?  
    1.  India
    2.  China
    3.  Pakistan 
    4.  Srilanka

  2. 2019 டான் டேவிட் பரிசு (Dan David Prize 2019) வென்ற இந்திய வரலாற்றாசிரியர் யார்? 
    1.  Romila Thapar
    2.  Irfan Habib
    3.  Ramchandra Guha
    4.  Sanjay Subrahmanyam 

  3. நாட்டின் இரண்டாவது "மின்னணு தொழில்முனைவோர்" (Electropreneur Park) பூங்கா அமையவுள்ள நகரம்? 
    1.  Bhubaneswar
    2.  Bangalore
    3.  Chennai
    4.  Hyderabad

  4. நாட்டின் முதலாவது "மின்னணு தொழில்முனைவோர்" (Electropreneur Park) பூங்கா அமைந்துள்ள நகரம்?
    1.  Kanpur
    2.  Jaipur
    3.  New Delhi
    4.  Mumbai

  5. கனடிய சினிமா மற்றும் தொலைக்காட்சி அகாடமியின் வாழ்நாள் சாதனையாளர் விருதை (Lifetime Achievement Award) பெற்றுள்ள இந்திய திரைப்பட இயக்குனர்?  
    1.  Sanjay Subramaniyam
    2.  Arunthathi Roy
    3.  Ajay Kumar
    4.  Deepa Mehta

  6. 2019 MRF Challenge கார் பந்தய சாம்பியன் பட்டத்தை வென்ற பெண் டிரைவர் "ஜேமி சட்விக்" (Jamie Chadwick)எந்த நாட்டை சேர்ந்தவர்? 
    1.  Poland
    2.  England 
    3.  France
    4.  Spain

  7. உலக அரசாங்க உச்சி (WGS-2019) மாநாடு 2019 எந்த நகரத்தில் நடைபெற்றது? 
    1.  Dubai
    2.  Abu Dhabi
    3.  Sharjah
    4.  Ajman

  8. சுதந்திரத்துக்கு போராடிய "தளி எத்தலப்பர்" எந்த மாவட்த்தை சேர்ந்தவர்? 
    1.  Tamil Nadu
    2.  Madurai
    3.  Coimbatore
    4.  Tiruppur

  9. ஜான்டி ரோட்ஸ்-ன் "உலகின் சிறந்த பீல்டர்கள் பட்டியல் 2019-இல் (Jonty Rhodes top fielders of the cricket  list 2019)  முதலிடம் பிடித்துள்ள இந்திய கிரிக்கெட் வீரர்? 
    1.  Virat Kohli
    2.  MS Dhoni
    3.  Suresh Raina 
    4.  Cheteshwar Pujara

  10. தேசிய இளையோர் தடகள (16th National Youth Athletics Championships 2019) போட்டி தொடங்கவுள்ள மாநிலம்?  
    1.  Madhya Pradesh
    2.  Odisha
    3.  Jharkhand
    4.  Chhattisgarh 



Post a Comment (0)
Previous Post Next Post