TNPSC Current Affairs Quiz 1st February 2019


Daily Current Affairs Notes 2019-2018  

Current Affairs Quiz 1st February 2019, covers for important current affairs GK Model Questions for TNPSC Exams 2019. Attend the Test and update your General Knowledge.

  1. 2019-ஆம் ஆண்டை சர்வதேச தனிம வரிசை அட்டவணை ஆண்டாக (The International Year of the Periodic Table 2019) அறிவித்துள்ள அமைப்பு?
    1.  FAO
    2.  UNID
    3.  UNESCO
    4.  WHO

  2. தனிம வரிசை அட்டவணை கண்டறிந்தவர் (Periodic Table)?  
    1.  Marie Curie
    2.  Alfred Nobel
    3.  Antoine Lavoisier
    4.  Dmitri Mendeleev 

  3. "Aber" பொதுவான டிஜிட்டல் நாணயத்தை (common digital currency) அறிமுகப்படுத்தியுள்ள நாடுகள்?
    1.  UAE and Saudi Arabia
    2.  UAE and Bahrain
    3.  UAE and Qatar
    4.  Saudi Arabia and Bahrain

  4. இந்தியாவின் "இரண்டாம் துலிப் மலர் பூங்கா" (India’s second Tulip Garden), அமையும் மாநிலம்?
    1.  Madhya Pradesh
    2.  Chhattisgarh
    3.  Uttarakhand 
    4.  Uttar Pradesh

  5. இந்தியாவின் ஒளிபரப்பு ஆய்வு குழுமத்தின் (Broadcast Audience Research Council of India, BARC), புதிய தலைவர்?
    1.  Rajesh Agarwal
    2.  Anurudh Choudhary
    3.  Inzamam Kapoor
    4.  Punit Goenka 

  6. அண்மையில் பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்வதற்காக "பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்ய சீர்மிகு பரிசு எந்திரம்" (Smart Dest bin) நிறுவப்பட்டுள்ள நகரம்?
    1.  New Delhi
    2.  Chennai
    3.  Hyderabad
    4.  Bangaluru

  7. 2019 புரோ மல்யுத்த லீக் (Pro Wrestling League, PWL 2019) தொடரில் வாகை சூடிய அணி?
    1.  Hariyana
    2.  Tamil Nadu
    3.  Delhi
    4.  Uttarakhand 

  8. அதிவேக100 ஒருநாள் போட்டி விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள  (Fastest Indian bowler to claim 100 ODI wickets) இந்திய வேகப்பந்து வீச்சாளர்?
    1.  Jasprit Bumrah
    2.  Umesh Yadav
    3.  Ishant Sharma
    4.  Mohammed Shami 

  9. உலக புற்றுநோய் தினம் (World Cancer Day)?
    1.  February 1
    2.  February 3
    3.  February 4 
    4.  February 5

  10. 2019 ஆம் ஆண்டின் உலக புற்றுநோய் தின (World Cancer Day 2019 Theme) மையக்கருத்து?
    1.  I Will and I Am
    2.  I Wish and I Am
    3.  I Am and I Wish 
    4.  I Am and I Will



Post a Comment (0)
Previous Post Next Post