TNPSC Current Affairs Quiz 13th February 2019


Daily Current Affairs Notes 2019-2018  

TNPSC Current Affairs Quiz 13th February 2019, covers for important current affairs GK Model Questions for TNPSC Exams 2019. Attend the Test and update your General Knowledge.

  1. "Law, Justice and Judicial Power – Justice P N Bhagwati’s Approach" என்ற புத்தகத்தை எழுதியுள்ளவர் யார்?
    1.  Radha Agarwal
    2.  Somveer Tanu
    3.  Mool Chand Sharma 
    4.  Rakesh kumar Ratnu

  2. உத்தரகண்ட் மாநிலத்தின் எந்த மாவட்டத்தில் மேக கண்காணிப்பகம் (Himalayan Cloud Observatory) அமைக்கப்பட்டுள்ளது?
    1.  Nainital 
    2.  Udham Singh Nagar
    3.  Dehradun  
    4.  Tehri Garhwal 

  3. பாரத ரத்னா, பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ ஆகிய தேசிய விருதுகள் அரசியல் சாசனத்தின் எந்த விதிகளின்படி வழங்கப்படுகிறது?
    1.  18 (1)
    2.  18 (2)
    3.  18 (3)
    4.  18 (4)

  4. எந்த நாடு தனது நீதிமன்றங்களில் மூன்றாவது அதிகாரப்பூர்வ மொழியாக இந்தியை சேர்க்க முடிவு செய்துள்ளது?
    1.  Singapore
    2.  Sri Lanka
    3.  UAE 
    4.  Mauritius

  5. 2019 ஆசியான்-இந்தியா இளைஞர் உச்சி மாநாடு (ASEAN-India Youth Summit 2019) நடைபெற்ற நகரம்?
    1.  Kolkata
    2.  New Delhi
    3.  Mumbai
    4.  Guwahati 

  6. 2019 உலகத்தமிழ் இணைய மாநாடு  நடைபெறும் நகரம்?
    1.  London
    2.  Chennai
    3.  Singapore
    4.  Colombo

  7. ஆசியாவிலேயே மிகப்பெரிய மெட்ரோ ரெயில் நிலையம்?
    1.  Chennai Central Metro Station
    2.  Hyderabad Metro Station
    3.  New Delhi Metro Station
    4.  Mumbai Metro Station

  8. 2019 டேபிள் டென்னிஸ் சூப்பர் லீக் போட்டி (Table Tennis Super League, TTSL-2019) நடைபெறும் நகரம்?
    1.  Pune
    2.  Hyderabad
    3.  Bangaluru
    4.  Chennai

  9. இந்திய ரிசர்வ் வங்கி (RBI) சமீபத்தில் ஈடு வைக்காத விவசாய கடனுக்கான வரையறை (collateral-free agriculture loans), ரூ. 1 இலட்சதிலிருந்து உயர்த்தப்பட்ட தொகை?
    1.  Rs. 1.7 Lakhs
    2.  Rs. 1.4 Lakhs
    3.  Rs. 1.6 Lakhs
    4.  Rs. 1.5 Lakhs

  10. 1949 ஆம் ஆண்டின் வங்கி ஒழுங்குமுறைச் சட்டத்தின் எந்த பிரிவின் கீழ், இந்திய  ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை மீறியதற்காக, இந்திய ஸ்டேட் வங்கிக்கு (SBI), ரூ. 1 கோடி அபராதம் விதிக்கப்பட்டது?
    1.  Section 47D
    2.  Section 47C
    3.  Section 47B
    4.  Section 47A 



Post a Comment (0)
Previous Post Next Post