TNPSC Current Affairs Quiz January 2, 2019

Current Affairs Quiz January 2, 2019, covers for important current affairs Model Questions for TNPSC Exams TNPSC/UPSC/RRB/TRB/Banking Exams 2019. Attend the Test and update your General Knowledge.

  1. 42 வது இந்திய சமூக அறிவியல் மாநாடு 2018 (ISSC-Indian Social Science Congress) நடைபெற்ற இடம்?
    1.  சென்னை 
    2.  பெங்களூரு 
    3.  புவனேஸ்வர்
    4.  கோவா  
  2. ஒரு டெஸ்ட் தொடரில் 20 கேட்ச்களைக் கொண்ட முதல் இந்திய விக்கெட் கீப்பர் யார்?
    1.  லோகேஷ் ராகுல்
    2.  விராட் கோஹ்லி  
    3.  ரோஹித் சர்மா
    4.  ரிஷாப் பந்த்
  3. மூன்றாம் பாலினத்தவர் (Transgenders), IPC எந்த பிரிவின் எந்த பிரிவின் கீழ் பாலியல் துன்புறுத்தல் வழக்கு தாக்கல் செய்யலாம்?
    1.  Section 354A
    2.  Section 354B
    3.  Section 354C
    4.  Section 354 
  4. 2020 ஆம் ஆண்டு முதல் புதிய பொறியியல் கல்லூரிகளை தொடங்குவதை நிறுத்துவதற்கு பரிந்துரை செய்துள்ள அரசு குழுவின் தலைவர் யார்?
    1.  Anand Rangarajan
    2.  Anumantha Rao
    3.  B V R Mohan Reddy
    4.  Raveendran Joseph
  5. ஆசிய கோப்பை கால்பந்து போட்டிகள் 2019 தொடங்கவுள்ள நாடு?
    1.  இங்கிலாந்து 
    2.  இந்தியா 
    3.  இலங்கை
    4.  ஐக்கிய அரபு அமீரகம்
  6. தேசிய சீனியர் வாலிபால் போட்டி 2019 நடைபெறும் நகரம்?
    1.  பெங்களூரு 
    2.  சென்னை 
    3.  மும்பை 
    4.  டெல்லி 
  7. 2020-ஆம் ஆண்டு, 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் நாடு?
    1.  ஆஸ்திரேலியா 
    2.  இலங்கை  
    3.  நியூஸிலாந்து 
    4.  இந்தியா 
  8. ஆந்திர மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்ற்றுள்ளவர்?
    1.  செளரப் குமார்
    2.  ரவூப் இப்ராகிம்
    3.  அப்துர் ரஹ்மான்
    4.  பிரவீன் குமார் 
  9. இராணுவ தளவாடக் குழுவின் தலைவராக பதவியேற்ற்றுள்ளவர்?
    1.  எம். நடராஜன்
    2.  ராமலிங்கம் வேடியப்பன் 
    3.  செளரப் குமார்
    4.  அப்துர் ரஹ்மான்
  10. சென்னை ரெயில் பெட்டி தொழிற்சாலை பொது மேலாளராக பதவியேற்ற்றுள்ளவர்? 
    1.  எம். நடராஜன்
    2.  சுதா சேஷையன்
    3.  ராமலிங்கம் வேடியப்பன் 
    4.  அஜய்குமார் சிங்


Post a Comment (0)
Previous Post Next Post