TNPSC Current Affairs Quiz January 1, 2019

Current Affairs Quiz January 1, 2019, covers for important current affairs Model Questions for TNPSC Exams TNPSC/UPSC/RRB/TRB/Banking Exams 2019. Attend the Test and update your General Knowledge.

  1. தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வந்த நாள்?
    1.  December 21, 2018
    2.  January 20, 2019
    3.  January 1, 2019
    4.  January 31, 2019
  2. இரயில்வே வாரிய புதிய தலைவராக நியமிக்கபடுள்ளவர்?
    1.  R.S. Kulkarni
    2.  V.K, Malhotra
    3.  R.S. Sridhar
    4.  V.K. Yadav
  3. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) சார்பில், 2018-ம் ஆண்டின் சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய  கிரிக்கெட் வீராங்கனை?
    1.  ஸ்மிரிதி மந்தனா 
    2.  பூனம் யாதவ்
    3.  மிதாலி ராஜ்
    4.  பூனம் கபூர்
  4. அண்மையில் எந்த போர்க்கப்பலை "அருங்காட்சியகமாக மாற்ற கொள்கை அளவில் ஒப்புதல்" அளிக்கப்பட்டுள்ளது?
    1.  INS விக்ரமாதித்யா
    2.  INS விக்ராந்த்
    3.  INS விராட்
    4.  INS ராஜராஜன்
  5. இந்தியாவின் முதல் விமானம் தாங்கி போர்க்கப்பல்?
    1.  INS ராஜராஜன்
    2.  INS விக்ராந்த்
    3.  INS விக்ரமாதித்யா
    4.  INS விராட்
  6. அண்மையில், இந்தியாவின் எந்த தீவுக்கு "வெளிநாட்டினர் நேரடியாக" வந்து செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது?
    1.  ஹவ்லக் தீவு
    2.  அந்தமான் நிகோபார் தீவு
    3.  ரோஸ் தீவு 
    4.  மாகி தீவு 
  7. தமிழ் பதிப்பு துறையின் முன்னோடி?
    1.  சி.வை.தாமோதரம்பிள்ளை
    2.  உ.வே.சாமிநாத ஐயர்
    3.  ஜோசப் பெஸ்கி
    4.  மாயுரம் வேதநாயகம் பிள்ளை
  8. வங்காளதேச நாட்டின் பிரதமராக நான்காவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளவர்?
    1.  கலிதா ஜியா
    2.  ரவூப் இப்ராகிம்
    3.  அப்துர் ரஹ்மான்
    4.  ஷேக் ஹசினா
  9. சர்வதேச போட்டியில் தற்போது விளையாடிக்கொண்டிருக்கும் எந்த நாட்டு கிரிக்கெட் வீரர் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்?
    1.  இலங்கை
    2.  ஆப்கானிஸ்தான் 
    3.  வங்காளதேசம்
    4.  பாகிஸ்தான்
  10. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக எம். கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளவர்? 
    1.  எம். நடராஜன்
    2.  சுதா சேஷையன்
    3.  ராமலிங்கம் வேடியப்பன் 
    4.  எம். கிருஷ்ணன்


Post a Comment (0)
Previous Post Next Post