TNPSC Current Affairs Quiz 23-24, January 2019


Daily Current Affairs Notes 2019-2018  

Current Affairs Quiz 23-24, January 2019, covers for important current affairs GK Model Questions for TNPSC Exams 2019. Attend the Test and update your General Knowledge.

  1. 15-ஆவது வெளிநாடுவாழ் இந்தியர்கள் தின (15th Pravasi Bharatiya Divas, Convention 2019) மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி 21.1.2019 அன்று தொடங்கி வைத்த நகரம்?
    1.  Gandhi Nagar
    2.  Vadra
    3.  Delhi 
    4.  Jaipur

  2. 2019 வெளிநாடு வாழ் இந்தியர்கள் தின மாநாட்டின் (2019 PBD Theme) கருப்பொருள்?
    1.  Role of Indian in building Nation
    2.  Role of Indian in building New India
    3.  Role of Indian Diaspora in Collaboration
    4.  Role of Indian Diaspora in building New India

  3. ரூ.100 அல்லது அதற்கும் குறைவான மதிப்புள்ள இந்திய கரன்சிகளை  பயன்படுத்த தடை விதித்துள்ள நாடு?
    1.  Nepal
    2.  Bhutan
    3.  Srilanka
    4.  Myanmar

  4. சர்​வ​தேச கிரிக்கெட் கவுன்​சி​லின் (ICC Awards), 2018-ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரர், சிறந்த ஒரு​நாள் வீரர், மற்​றும் ஆண்​டின் சிறந்த வீர​ருக்​கான கேரி சோபர்ஸ் விருது என 3 (Hottrick) விரு​து​களை கிரிக்கெட் வீரர்?  
    1.  K.L. Rahul
    2.  Rohit Sharama
    3.  Virat Kohli
    4.  Rishabh Pant

  5. 2018-ஆம் ஆண்டின் ​வ​ள​ரும் இளம் வீரர் விரு​து (ICC Emerging Player of the Year) வென்றுள்ளவர்?
    1.  Virat Kohli
    2.  K.L. Rahul
    3.  Rohit Sharama
    4.  Rishabh Pant

  6. ​ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு உரிமைகள் வழங்கும் சட்டப்பிரிவு?
    1.  33 (A) 
    2.  35 (A) 
    3.  36 (A) 
    4.  34 (A) 

  7. நாகாலாந்து மாநிலத்திற்கு சிறப்பு உரிமைகள் வழங்கும் சட்டப்பிரிவு?
    1.  371 (A)
    2.  371 (B)
    3.  372 (A)
    4.  373 (A)

  8. 2019 சர்வதேச பொருளாதார வளர்ச்சி குறித்த (World Economic Outlook January 2019) அறிக்கையை வெளியிட்டுள்ள  அமைப்பு?
    1.  IMO
    2.  EUI
    3.  IEU
    4.  IMF

  9. சுபாஷ் சந்திர போஸ் அருங்காட்சியகம் (Subhash Chandra Bose museum) திறக்கப்பட்டுள்ள நகரம்?
    1.  Kolkata
    2.  Chennai
    3.  Delhi
    4.  Nagpur

  10. சி​றந்த நடு​வருக்கான "டேவிட் ஷெப்​பர்ட் விருது (ICC Umpire of the Year) வென்றுள்ளவர்?
    1.  David Shepherd
    2.  David Boon
    3.  Devid Richerdson
    4.  Kumar Dharmasena


Post a Comment (0)
Previous Post Next Post