TNPSC Current Affairs Quiz 11th January 2019

Daily Current Affairs Notes 2019-2018  


Current Affairs Quiz 11th January 2019, covers for important current affairs GK Model Questions for TNPSC Exams TNPSC/UPSC/RRB/TRB/Banking Exams 2019. Attend the Test and update your General Knowledge..

  1. பொருளியல் புலனாய்வு அமைப்பின் (Economist Intelligence Unit, EIU), 2018 ஜனநாயகக் குறியீட்டு (EIU Democracy Index 2018) பட்டியலில், இந்தியா பெற்றுள்ள இடம்? 
    1.  43
    2.  42
    3.  41
    4.  40

  2. ஊடக சுதந்திர கூட்டணி தலைவராக  (AFMF-Alliance for Media Freedom) நியமனம் செய்யப்பட்டுள்ளவர்? 
    1.  M. Gunasekaran
    2.  Nakkheeran Gopal
    3.  N. Murali
    4.  N. Ram

  3. ஆண்டுக்கு ரூ.20 லட்சம் வரை விற்று முதல் கொண்ட சிறு வணிகத்தின் ஜி.எஸ்.டி.க்கான விலக்கு (Exemption limit for GST) அண்மையில் உயர்த்தபட்டுள்ள வரம்பு?  
    1.  40 Lakhs
    2.  30 Lakhs
    3.  20 Lakhs
    4.  50 Lakhs

  4. மாநிலங்களுக்கு இடையேயான விற்பனைக்கு 2 ஆண்டுகள் வரை 1 சதவீத பேரிடர் வரி (1% disaster tax) வசூலிக்கப்படவுள்ள மாநிலம்? 
    1.  Andhrapradesh
    2.  Telangana
    3.  Kerala
    4.  Tamil Nadu

  5. எந்த தலைவருடைய  பிறந்த நாள் தேசிய இளைஞர் தினமாக (National Youth Day), கடைபிடிக்கப்படுகிறது? 
    1.  Atal Bihari Vajpayee
    2.  Lal Bhadur Sastry
    3.  Abul Kalam Azad
    4.  Swami Vivekananda 

  6. சர்வதேச குத்தச்சண்டை (International Boxing Association, AIBA) சம்மேளனம் (10.1.2019) வெளியிட்ட தரவரிசையில், 48 கிலோ உடல் எடைப்பிரிவில் முதலிடத்தை பிடித்துள்ள இந்திய வீராங்கனை? 
    1.  Kavita Chahal
    2.  Mary Kom
    3.  Laishram Sarita Devi 
    4.  Pinki Jangra

  7. 2019 தேசிய சீனியர் கைப்பந்து போட்டியில் (Senior National Volleyball Championship 2019, Chennai) ஆண்கள் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற அணி?  
    1.  Karanataka
    2.  Kerala
    3.  Tamil Nadu
    4.  Punjab

  8. 2019 தேசிய சீனியர் கைப்பந்து போட்டியில் (Senior National Volleyball Championship 2019, Chennai) பெண்கள் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற அணி? 
    1.  Railway
    2.  Tamil Nadu
    3.  Karnataka
    4.  Kerala

  9. உலக சூரியக் குழு அமைப்பின் (GSC, Global Solar Council) தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள முதலாவது இந்தியர்?  
    1.  Kavin L. Chandra
    2.  Rajesh M. Pranav
    3.  Pranav R. Mehta
    4.  Pranav Chadhurvethy

  10. 2019 ஆப்பிரிக்க கோப்பை கால்பந்து போட்டிகள் (2019 Africa Cup of Nations), நடைபெறும் நாடு? 
    1.  South Africa
    2.  Ghana
    3.  Cameroon
    4.  Egypt


Post a Comment (0)
Previous Post Next Post