ஒலியைப் போல 6 மடங்கு வேகத்தில் விமானங்களைப் பறக்கச் செய்யும் TBCC ஹைபர்சோனிக் home-grown turbine-based combined Engine-ஐ சோதனை செய்துள்ள நாடு?
United States
Russia
China
Japan
2019 ஜனவரி 1 முதல், மத்திய அரசு எந்த மூன்று வட்டார கிராமப்புற வங்கிகளை (Regional Rural Banks, RRBs) ஒன்றிணைத்துள்ளது?
Goa Gramin Bank, Pandian Gramin Bank, Pallavan Gramin bank
Malwa Gramin Bank, Suraj Gramin Bank, Goa Gramin Bank
Punjab Gramin Bank, Goa Gramin Bank, Suraj Gramin Bank
Punjab Gramin Bank, Malwa Gramin Bank, Sutlej Gramin Bank
ரிசர்வ் வங்கியின் (Reserve Bank of India, RBI) டிஜிட்டல் கொடுப்பனவுகளை (digital payments) மேம்படுத்துவதற்கான வழிகளைக் கூறுவதற்கு யார் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது?
Nandan Nilekani
Alok Varma
Narayana Moorthy
Aswin Chandrasekar
பொருளாதாரரீதியாக நலிந்த பொதுப்பிரிவினருக்கு (உயர் சாதியினர்) அரசு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா, அரசியல் சட்டத்தின் எத்தனையாவது திருத்தம்?
122nd Amendment Bill, 2019
123rd Amendment Bill, 2019
124th Amendment Bill, 2019
125th Amendment Bill, 2019
IMF-International Monetary Fund அமைப்பின் தலைமை பொருளாதார ஆலோசகராக (chief economist) நியமிக்கப்பட்டுள்ள இந்திய-அமெரிக்க பெண்மணி?
Rita Chandran
Nitu gupta
Rajeswari Gopinath
Gita Gopinath
CBI இயக்குநராக மீண்டும் பதவியேற்றுள்ளவர்?
Dipak Patel
Alok Verma
Urjit Patel
Radhakrishna Rao
2019 உலகளாவிய விமானப் போக்குவரத்து உச்சி மாநாடு (GAS-2019/Global Aviation Summit) நடைபெறும் நகரம்?
Mumbai
Bangaluru
Chennai
Goa
அகில இந்திய வானொலியின் தேசிய கவிஞர்கள் மாநாடு (All India Radio National Poets Conference 2019) நடைபெறும் நகரம்?
Kolkata
Delhi
Bangaluru
Chennai
தமிழ்நாட்டின் 33-வது மாவட்டம்?
Cuddalore
Tiruppur
Kallakurichi
Nagapattinam
வெளிநாடுவாழ் இந்தியர் தினம் (Pravasi Bharatiya Divas 2019)?
January 11
January 10
January 8
January 9