TNPSC Current Affairs Quiz 28-29th, January 2019


Daily Current Affairs Notes 2019-2018  

Current Affairs Quiz 28-29, January 2019, covers for important current affairs GK Model Questions for TNPSC Exams 2019. Attend the Test and update your General Knowledge..

  1. தமிழ்நாட்டின் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக-எய்ம்ஸ் மருத்துவமனை (AIIMS Tamil Nadu) எங்கு அமையவுள்ளது?
    1.  Thiruparangundram, Madurai 
    2.  Kizhadi, Madurai
    3.  Thoppur, Madurai 
    4.  Anuppanadi, Madurai

  2. இலங்கையில் உள்ள எந்த விமான நிலையத்தை அடுத்த 40 ஆண்டுகளுக்கு இந்தியா நிர்வகிக்கஉள்ளது?
    1.  Bandaranaike International Airport
    2.  Anuradhapura Airport
    3.  Mawella Lagoon Airport
    4.  Mattala Rajapaksa International Airport 

  3. மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் இயங்கும்,  ‘ரெயில் 18’ ரயிலுக்கு சுட்டப்பட்டுள்ள புதிய பெயர்?
    1.  Vande Bharat Express
    2.  Duronto Express 
    3.  Shatabdi Express 
    4.  Yuva Express

  4. அண்மையில் வெளியிடப்பட்ட டெஸ்ட் கிரிக்கெட் ஆல்-ரவுண்டர் தரவரிசையில் (Test All-Rounder Rankings) முதல் இடம் பெற்ற ஜாசன் ஹோல்டர் (Jason Holder) எந்த நாட்டவர்?
    1.  New Zealand
    2.  England
    3.  West Indies
    4.  South Africa

  5. பாகிஸ்தானில் முதல் முறையாக நியமிக்கப்பட்டுள்ள (Pakistan's first Hindu woman judge) இந்து பெண் நீதிபதி?
    1.  Ambika Sukumaran
    2.  Radhika Netham
    3.  Deepa Kumari
    4.  Suman Kumari 

  6. பாகிஸ்தான் நாட்டு 'தேசிய பானமாக" (Pakistan National Drink) சமீபத்தில் அறிவிக்கப்பட்டது?
    1.  Mango Juice 
    2.  Sugarcane Juice 
    3.  Apple Juice
    4.  Banana Juice

  7. ஆஸ்திரேலிய ஓபனை சாம்பியன் பட்டத்தை  7-முறை வென்று சாதனை படைத்துள்ளவர்?
    1.  Novak Djokovic
    2.  Rafael Nadal
    3.  Roger Federer
    4.  Andy Murray

  8. தமிழ்நாட்டின் மாநில ஆட்சி மொழி ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளவர்?
    1.  Justice Kirubakaran
    2.  Justice R.S. Thakur
    3.  Justice Premaltha
    4.  Justice Pon. Kalaiyarasan

  9. அண்மையில் இனவெறி பேச்சு தொடர்பாக 4 போட்டிகளில் தடை விதிக்கப்பட்டுள்ள "சர்ப்ராஸ் அகமது" எந்த நாட்டவர்?
    1.  Afganistan
    2.  Bangladesh
    3.  Pakistan
    4.  Sri Lanka

  10. 03 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில்  (விம்பிள்டன், அமெரிக்க ஓபன், ஆஸ்திரேலிய ஓபன்) சாம்பியன் பட்டம் வென்று கிராண்ட்ஸ்லாமில் ஹாட்ரிக் சாதனையை (Hotrick Grandslam) அண்மையில் படைத்தவர்?
    1.  Roger Federer
    2.  Rafael Nadal
    3.  Stan Wawrinka
    4.  Novak Djokovic



Post a Comment (0)
Previous Post Next Post