TNPSC Current Affairs Quiz 12th January 2019

Daily Current Affairs Notes 2019-2018  


Current Affairs Quiz 12th January 2019, covers for important current affairs GK Model Questions for TNPSC Exams TNPSC/UPSC/RRB/TRB/Banking Exams 2019. Attend the Test and update your General Knowledge....

  1. 2019 ஹென்லே மற்றும் பார்ட்னர்ஸ் பாஸ்போர்ட் குறியீடு பட்டியலில் (Henley and Partners Passport Index 2019)  இந்தியா பெற்றுள்ள இடம்?
    1.  77
    2.  78
    3.  79
    4.  80

  2. "இந்திய ராணுவ ஜெனரல்" என்ற (General of Indian Army Award 2019) உயரிய விருது பெறும் பூர்ண சந்திர தாபா (Purna Chandra Thapa), எந்த நாட்டு ராணுவத்தின் தலைமைத் தளபதி?
    1.  Bhutan
    2.  Bangladesh
    3.  Srilanka
    4.  Nepal

  3. இரண்டாவது கேலோ இந்திய இளையோர் விளையாட்டு போட்டி (Khelo India Youth Games 2019) நடைபெறும் மாநிலம்?
    1.  Maharashtra
    2.  Delhi
    3.  Karnataka
    4.  Tamil Nadu

  4. 2019 ஹோப்மன் கோப்பையை (2019 Hopman Cup) எந்த நாட்டு அணி வென்றுள்ளது?
    1.  Belgium
    2.  France
    3.  Switzerland
    4.  Norway

  5. 2019 ரைசினா உரையாடல் (Raisina Dialogue) நடைபெற்ற நகரம்?
    1.  Goa
    2.  Bangalore
    3.  Chennai
    4.  New Delhi 

  6. 2019 ரைசினா உரையாடல் (Raisina Dialogue) எந்த கருப்பொருளில் நடைபெறுகிறது?
    1.  A World Reunion: New Geometries; Fluid Partnerships; Uncertain Outcomes
    2.  A World Reorder: New Geometries; Fluid Partnerships; Uncertain Outcomes
    3.  A World Reorder: National Geometries; Fluid Partnerships; Uncertain Outcomes
    4.  A World Recorder: New Geometries; Fluid Partnerships; Uncertain Outcomes

  7. வங்கதேச நாட்டின் பிரதமராக 4-ஆவது முறையாக பதவியேற்றுள்ளவர்?
    1.  Sheikh Hasina
    2.  Ziaur Rahman
    3.  Khaleda Zia
    4.  Hussain Muhammad Ershad

  8. அண்மையில் இந்தியாவிற்கு அரசுமுறை பயணமான வந்த நார்வே (Norway, Prime minister) நாட்டு பிரதமர்?
    1.  Siv Jensen
    2.  Jonas Gahr Støre
    3.  Sylvi Listhaug
    4.  Erna Solberg

  9. சமீபத்தில், Baroda (BoB) வங்கியுடன் Vijaya Bank and Dena Bank வங்கிகள் இணைக்கப்பட்டது. ஒருங்கிணைந்த Baroda (BoB) வங்கி வங்கி இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறைவங்கிகளில் இடம்பிடித்துள்ள தரவரிசை?
    1.  04
    2.  01
    3.  03
    4.  02

  10. 2019 தேசிய ஆக்கி (B பிரிவு) சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறும் நகரம்?
    1.  Banglore
    2.  Kolkata
    3.  Mumbai
    4.  Chennai




Post a Comment (0)
Previous Post Next Post