அண்மையில் வெப்பமண்டல சூறாவளி 'Pabuk ' (Tropical cyclone Pabuk) பின்வரும் நாட்டில் ஏற்பட்டது?
Indonesia
Bangladesh
Thailand
Myanmar
கேரளாவின் எந்த நகரில் "பாரம்பரிய மொழி மையம் (Centre for Classical Language)" நிறுவ மனித வள மேம்பாட்டு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது?
Thiruvananthapuram
Thiruvekka
Tiruchur
Tirur
அண்மையில் ஆசியா ஆதரவு புதுமுயற்சி சட்டம் (ARIA-Asia Reassurance Initiative Act) என்ற சட்டத்தை இயற்றியுள்ள நாடு?
United States
Russia
China
Japan
அண்டார்க்டிகாவின் மிக உயர்ந்த சிகரத்தில் ஏறிய (Antarctica's Highest Peak-Mount Vinson) "உலகின் முதல் பெண் மாற்றுத்திறனாளி" (world’s first female Amputee)?
Dr. Ananthi Rao
Dr. Arunthathi Rao
Dr. Arunima Sinha
Dr. Anurupa Shima
இந்தியாவின் மிகப்பெரிய சொத்து மேலாண்மை நிறுவனமாக (AMC-Asset Management Company) உருவாகியுள்ள நிறுவனம்?
Reliance Mutual Fund
Frankiln Templeton Mutual Fund
ICICI Mutual Fund
HDFC Mutual Fund
2019 உலகளாவிய சுகாதார உச்சி மாநாடு (GHS-Global Healthcare Summit-2019) நடைபெற உள்ள இந்தியா நகரம்?
Chennai
Hyderabad
Bangaluru
Goa
2019 தேசிய டேபிள் டென்னிஸ் போட்டிகள் (National Table Tennis Championship) நடைபெறவுள்ள நகரம்?
Cuttack
Hyderabad
New Delhi
Chennai
2018-19 நடப்பு நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எத்தனை சதவீதமாக இருக்கும் என மத்திய புள்ளியியல் அலுவலகம் கணிப்புகள் வெளியிட்டுள்ளது?
7.0 %
7.1 %
7.3 %
7.2 %
71 ஆண்டுகளுக்கு பிறகு அண்மையில் (January 2019) ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற கிரிக்கெட் அணி?
England
Srilanka
India
South Africa
சர்வேதேச அளவில் அதிக கோல்களை அடித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ள இந்திய கால்பந்து வீரர்?
Gurpreet Singh Sandhu
Jeje Lalpekhlua
Sandesh Jhingan
Sunil Chhetri