TNPSC Current Affairs Quiz 19-20th January 2019


Daily Current Affairs Notes 2019-2018  

Current Affairs Quiz 19-20th January 2019, covers for important current affairs GK Model Questions for TNPSC Exams 2019. Attend the Test and update your General Knowledge...

  1. லிகா லீக் கால்பந்து போட்டிளில், 400-வது கோல்கள் அடித்து சாதனை புரிந்துள்ளனர்?
    1.  Neymar
    2.  Cristiano Ronaldo
    3.  Lionel Messi
    4.  Luka Modrić

  2. 2019 ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் திருவள்ளுவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளவர்?
    1.  பண்ருட்டி ச.இராமச்சந்திரன்
    2.  து.ரவிக்குமார்
    3.  சி.பொன்னையன்
    4.  எம்.ஜி. அன்வர் பாட்சா

  3. 2019 ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் தந்தை பெரியார் விருது அறிவிக்கப்பட்டுள்ளவர்?  
    1.  சி.பொன்னையன்
    2.  எம்.ஜி. அன்வர் பாட்சா
    3.  து.ரவிக்குமார்
    4.  பர்வத  ரெஜினா

  4. தமிழ்நாட்டில் "இராணுவ தொழில் தளவாட கண்டுபிடிப்புகளுக்கான கேந்திரம் எங்கு தொடங்கப்படவுள்ளது?
    1.  Hosur
    2.  Tiruchirappalli
    3.  Coimbatore
    4.  Salem

  5. இந்தியாவின் முதலாவது தனியார் பீரங்கி தொழிற்சாலை எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது?
    1.  Vadodara, Gujarat  
    2.  Gandhinagar, Gujarat 
    3.  Bhavnagar, Gujarat 
    4.  Hazira, Gujarat 

  6. இந்திய பாதுகாப்பு துறைக்கு ஆயுதங்கள் வழங்கும் முதல் தனியார் தொழிற்சாலை?
    1.  Reliance Defence 
    2.  Larsen and Toubro (L&T)
    3.  Mazagon Dock 
    4.  Adani Power

  7. இந்தியாவின் முதலாவது தனியார் பீரங்கி தொழிற்சாலையை தொடங்கியுள்ள நிறுவனம்?
    1.  Larsen and Toubro (L&T)
    2.  Adani Power
    3.  Reliance Defence
    4.  Mazagon Dock 

  8. L&T நிறுவனம் தயாரிக்க உள்ள பீரங்கிகள்?
    1.  K9 Vajra-A
    2.  K9 Vajra-R
    3.  K9 Vajra-S
    4.  K9 Vajra-T

  9. இந்திய சினிமா அருங்காட்சியகம் தொடக்கபட்டுள்ள நகரம்?
    1.  Hyderabad
    2.  Chennai
    3.  Mumbai
    4.  Delhi

  10. இந்திய உச்சநீதிமன்றத்தின் புதிய நீதிபதிகளாக அண்மையில் பதவியேற்றவர்கள்?
    1.  Dinesh Maheshwari, Mukesh Shah
    2.  Sanjiv Khanna, Mukesh Shah
    3.  Mukesh Shah, Ajay Rastogi
    4.  Dinesh Maheshwari, Sanjiv Khanna 


Post a Comment (0)
Previous Post Next Post