TNPSC Current Affairs Quiz December 19-20, 2018 (Tamil)

Current Affairs Quiz Current Affairs December 2018, this quiz from latest Current affairs 2018 and 2019, latest Current Affairs Questions Answers 2018 for TNPSC Exams 2018 and 2019.

  1. 2018 பாலின விகிதாசார பட்டியலில் இந்தியா பெற்றுள்ள இடம்? 
    1.  106
    2.  107
    3.  108 
    4.  109 

  2. இந்திய விமானப்படை தகவல் தொடர்பு செயற்கைகோள் GSAT-7A , 2018 டிசம்பர் 19 அன்று எந்த ராக்கெட் மூலம்விண்ணில் செலுத்தப்பட்டது? 
    1.  GSLV-F09
    2.  GSLV-F10
    3.  GSLV-F12
    4.  GSLV-F11

  3. இராஜஸ்தான் முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளவர்?  
    1.  அசோக் கெலாட் 
    2.  கமல்நாத்
    3.  பூகேஷ் பாகேல்
    4.  சந்திரசேகர்ராவ்

  4. மத்தியபிரதேச முதலமைச்சராக  பதவி ஏற்றுள்ளவர்?  
    1.  அசோக் கெலாட் 
    2.  சந்திரசேகர்ராவ்
    3.  கமல்நாத்
    4.  பூகேஷ் பாகேல்

  5. தமிழ்நாடு அரசின் "ஆழ்கடலில் மீன்பிடிப்புக்கு உதவும் தகவல் தொடர்பு கருவி? 
    1.  அவிக்கருவி
    2.  காவிக்கருவி
    3.  போவிக்கருவி
    4.  நேவிக் கருவி

  6. தமிழ்நாட்டில் முதன்முறையாக "மாற்றுத் திறனாளிகளுக்காக உணர்வு பூங்கா" அமைக்கப்பட்டுள்ள இடம்? 
    1.  மதுரை
    2.  சென்னை
    3.  திருச்சி
    4.  சேலம்

  7. 2018 தேசிய செஸ் சாம்பியன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர்? 
    1.  அரவிந்த் சிதம்பரம் 
    2.  அதிபன் சேதுராமன்
    3.  தீபன் சக்கரவர்த்தி
    4.  விகாஸ் தேவ்

  8. 2018 தேசிய ஸ்குவாஷ் போட்டியில் பெண்கள் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவர்? 
    1.  தீபிகா பல்லிக்கல்
    2.  ஜூவாலா கட்டா
    3.  பூனம் திவ்யா
    4.  ஜோஷ்னா சின்னப்பா

  9. 2018 தேசிய ஸ்குவாஷ் போட்டியில் ஆண்கள் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவர்? 
    1.  தவாண் மகேஷ்
    2.  திலக் ஆச்சாரி
    3.  மகேஷ் மங்காவ்ன்கர் 
    4.  நவீன் குமரன்

  10. 2019 உலகப் பொருளாதார மாநாடு (2019 World Economic Forum Annual Meeting) நடைபெறும் நாடு?  
    1.  England
    2.  Belgium
    3.  Germany
    4.  Switzerland


Post a Comment (0)
Previous Post Next Post