HomeTnpsc Quiz TNPSC Current Affairs Quiz December 7-8, 2018 (Tamil) - Test Yourself byTNPSCLINK •12/08/2018 01:19:00 PM 0 TNSPC Current affairs Quiz 450+ Tests for TNPSC and govt exams Current Affairs Quiz Current Affairs December 2018, this quiz from latest Current affairs 2018 and 2019, latest Current Affairs Questions Answers 2018 for TNPSC Exams 2018 and 2019.. குறைந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை அண்மையில் படைத்துள்ளவர்? உமர் குல் ஷாகித் அப்ரிடி யாசிர் ஷா முகமது ஆமிர் மத்திய அரசின் "தலைமை பொருளாதார ஆலோசகராக" நியமனம் செய்யப்பட்டுள்ளவர்? அரவிந்த் சுப்பிரமணியன் இரகுராம் ராஜன் நவீன் கிருஷ்ணமூர்த்தி கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் இந்தியாவின் நீளமான ரயில் - சாலை பாலம்(India’s longest rail-cum-road bridge? போகிபீல் பாலம் பாம்பன் பாலம் கோதாவரி பாலம் காங்டாக் பாலம் 2018 ஆம் ஆண்டின் உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்கள் பட்டியலில், முதல் 10 இடங்களில் மூன்றை பிடித்துள்ள தமிழ்நாட்டு நகரங்கள்? மதுரை, சென்னை, திருச்சி திருச்சி, சென்னை, வேலூர் திருப்பூர்,திருச்சி,சென்னை சென்னை, திருச்தி, கோவை இந்தியாவிலேயே முதல் முறையாக "முக அடையாளம் மூலம் மாணவர் வருகை பதிவு முறையை" (SMART ATTENDANCE SCHEME)தொடங்கும் மாநிலம்? கேரளா தெலங்கானா ஆந்திரப்பிரதேசம் தமிழ்நாடு சுவிட்சர்லாந்து நாட்டின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர்? கார்ல் சேமக் உய்லி மவுரர் பால் மெக்கி ஜேக்கப் ருட்மான் ‘பூமியின் நுரையீரல்’ என்று அழைக்கப்படும் மழைக்காடுகள்? அமேசான் மழைக்காடுகள் ஆஸ்திரேலிய வனப்பகுதி மேற்கு தொடர்ச்சி மலைகள்-இந்தியா அண்டார்டிகா பனிப்பிரதேசம் அண்மையில் மரணம் அடைந்த "174 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த" தமிழ்நாட்டின் "நெல்லின் காவலன்"? நம்மாழ்வார் ‘நெல்’ ராஜாராமன் ‘நெல்’ ராஜமாணிக்கம் ‘நெல்’ ஜெயராமன் தென்னாப்பிரிக்க விசாரணை அமைப்பு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளி பெண்மணி? நவி பிள்ளை ராஜேந்தர் படையாச்சி ஷமிலா படோஹி ராமச்சந்திர குகன் தேசிய படை வீரர் கொடிநாள்? டிசம்பர் 10 டிசம்பர் 9 டிசம்பர் 8 டிசம்பர் 7 Tags: Tnpsc Quiz Facebook Twitter