HomeTnpsc Quiz TNPSC Current Affairs Quiz December 5, 2018 (Tamil) - Test Yourself byTNPSCLINK •12/05/2018 10:12:00 AM 0 TNSPC Current affairs Quiz 440+ Tests for TNPSC and govt exams Current Affairs Quiz Current Affairs December 2018, this quiz from latest Current affairs 2018 and 2019, latest Current Affairs Questions Answers 2018 for TNPSC Exams 2018 and 2019. இரஷ்யா-இந்தியா-சீனா முத்தரப்பு உச்சி (RIC) மாநாடு 2018 எங்கு நடைபெற்றது? உருகுவே மெக்ஸிகோ அர்ஜென்டீனா பிரேசில் எந்த ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்திய ஒலிம்பிக் சங்கம் விண்ணப்பித்துள்ளது? 2029 2027 2022 2032 உலக மண் தினம் (World Soil Day)? டிசம்பர் 5 டிசம்பர் 6 டிசம்பர் 7 டிசம்பர் 8 உலக மண் தின (World Soil Day 2018 Theme) மையக்கருத்து? Be the Perfect to Soil Pollution Be the Soluble to Soil Pollution Be the Solution to Soil Pollution Be the Secular to Soil Pollution சர்வதேச தன்னார்வலர் தினம் (International Volunteer Day)? டிசம்பர் 5 டிசம்பர் 6 டிசம்பர் 4 டிசம்பர் 5 2018 சர்வதேச தன்னார்வலர் தின (International Volunteer Day 2018 Theme) மையக்கருத்து? Volunteers for Resilient Communities Volunteers build Resilient Communities Volunteers and Resilient Communities Volunteers build Resilient Societies சர்வதேச துப்பாக்கி சுடுதல் சம்மேளன துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள இந்தியர்? ரனிந்தர் சிங் அஜய் நாராயண் ஜா அமோக் தாகூர் வினய் தாகூர் மத்திய நிதித்துறையின் புதிய செயலராக நியமிக்கப்பட்டுள்ளவர்? ரனிந்தர் சிங் அமோக் தாகூர் வினய் தாகூர் அஜய் நாராயண் ஜா Architecture of Justice: A Pictorial Walk-through of the Supreme Courts and High Courts of India) என்ற புத்தகத்தை எழுதியுள்ளவரிகள? அஜய் நாராயண் ஜா மற்றும் அமோக் தாகூர் ரனிந்தர் சிங் மற்றும் அமோக் தாகூர் வினய் தாகூர் மற்றும் அமோக் தாகூர் அஜய் நாராயண் மற்றும் வினய் தாகூர் யுனெஸ்கோ-எமிர் ஜபீர் அல்-அஹ்மத் அல் ஜபீர் அல் சபா பரிசு 2018 (UNESCO/Emir Jaber al-Ahmad al Jaber al Sabah Prize) பெற்ற பங்களாதேஷ் நாட்டவர்? தீபிகா பட்டாச்சார்ஜி அன்மோல் பட்டாச்சார்ஜி ராஜிந்தர் பட்டாச்சார்ஜி வசுக்கர் பட்டாச்சார்ஜி Tags: Tnpsc Quiz Facebook Twitter