TNPSC Current Affairs Quiz - December 25-26, 2018

Current Affairs Quiz Current Affairs December 2018, this quiz from latest Current affairs 2018 and 2019, latest Current Affairs Questions Answers 2018 for TNPSC Exams 2018 and 2019.

  1. 2018 கிளப்  உலக கோப்பை கால்பந்து (2018 FIFA Club World Cup) போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அணி?  
    1.  Barcelona
    2.  Liverpool
    3.  Real Madrid
    4.  Paris Pythons

  2. அந்தமான் நிக்கோபார் தீவில் உள்ள எந்த தீவிற்கு "நேதாஜி பெயர் வைக்கப்படவுள்ளது?  
    1.  நெயில் தீவு
    2.  வார்சா தீவு
    3.  ஆவ்லாக் தீவு
    4.  ரோஸ் தீவு

  3. அசாம் நைட்டிங்கேல் (Nightingale of Assam) என்று அழைக்கப்பட்டவர்? 
    1.  தீபாலி போர்த்தாகுர்
    2.  சோனியா முகர்ஜி
    3.  ராணி தாக்கூர்
    4.  ஜஸ்வர்யா முகர்ஜி

  4. “Adopt A Heritage” திட்டத்தின் கீழ்  எத்தனை நினைவு சின்னங்கள்  ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன? 
    1.  08
    2.  09
    3.  10
    4.  11

  5. இந்தியா-சீனா உயர்மட்ட இயங்கமைப்பின் முதல் கூட்டம் (India-China High-Level Mechanism on Cultural and People-to-People Exchanges) 2018 டிசம்பர் 21 அன்று நடைபெற்ற நகரம்?  
    1.  கோவா
    2.  பெங்களூரு
    3.  ஜெய்ப்பூர்
    4.  புது டெல்லி

  6. Maharashtra Kesari 2018 என்ற இந்திய பாணி மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர்?
    1.  சரஸ்வதி கோயல்
    2.  பாலா ரபிக் ஷேக்
    3.  சோவிக் நாயக்
    4.  ரகுவீர் பிரசாத்

  7. உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம்?  
    1.  மெல்போர்ன், ஆஸ்திரேலியா
    2.  சிட்னி, ஆஸ்திரேலியா
    3.  ஈடன் கார்டன், கொல்கத்தா
    4.  லார்ட்ஸ், இலண்டன்

  8. அண்மையில் டெல்லியில் வெளியிடப்பட்டுள்ள "Changing India" என்ற புத்தகத்தை எழுதியுள்ளவர்? 
    1.  சோனியா காந்தி
    2.  ப. சிதம்பரம்
    3.  நாராயண் ராணே
    4.  மன்மோகன் சிங்

  9. இந்திய அரசு புதிதாக யாருடைய பெயரில் "தேசிய ஒருங்கிணைப்பிற்கான ஆளுமை" விருது வழங்க முடிவு செய்துள்ளது? 
    1.  இந்திராகாந்தி
    2.  கோல்வால்கர்
    3.  சர்தார் வல்லபாய் பட்டேல்
    4.  தீன்தயாள் உபாத்தியாயா

  10. 106-வது இந்திய அறிவியல் மாநாடு (ISC-2019-Indian Science Congress) நடைபெறும் மாநிலம்? 
    1.  அரியானா
    2.  இராஜஸ்தான்
    3.  இமாச்சலபிரதேசம்
    4.  பஞ்சாப்


Post a Comment (0)
Previous Post Next Post