TNPSC Current Affairs Quiz December 22, 2018 (Tamil)

Current Affairs Quiz Current Affairs December 2018, this quiz from latest Current affairs 2018 and 2019, latest Current Affairs Questions Answers 2018 for TNPSC Exams 2018 and 2019.

  1. இந்தியாவின் ஐ. நா. நிலையான வளர்ச்சி இலக்கு குறியீட்டு பட்டியல் 2018-இல் முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ள மாநிலங்கள்? 
    1.  மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா
    2.  தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா
    3.  இமாச்சல பிரதேசம், தமிழ்நாடு, கேரளா
    4.  கேரளா, தமிழ்நாடு, தெலங்கானா

  2. தேசிய கணித தினம் (National Mathematics Day)? 
    1.  December 19
    2.  December 20
    3.  December 21
    4.  December 22

  3. தேசிய கணித தினம் எந்த ஆளுமையின் நினைவாக கடைபிடிக்கப்படுகிறது? 
    1.  சீனிவாச இராமானுஜன்
    2.  தாதேசாகேப் பால்கே
    3.  ரவிந்தர்நாத் பானர்ஜி
    4.  அசோக் நந்தி

  4. அண்மையில் வெளியிடப்பட்ட FIFA 2018 உலக கால்பந்து தரவரிசையில் இந்திய அணி பெற்றுள்ள இடம்? 
    1.  95
    2.  96
    3.  97
    4.  98

  5. அண்மையில் காலமான எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களின இயற்பெயர்? 
    1.  முருகசாமி வைத்திலிங்கம்
    2.  முனுசாமி வைத்தியலிங்கம்
    3.  சிவராமன் வைத்தியலிங்கம்
    4.  சாரங்கபாணி வைத்தியலிங்கம்

  6. எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களின, சாகித்ய அகாடமி விருது பெற்ற (1995) வரலாற்றுப்புதினம்? 
    1.  மானுடம் வெல்லும்
    2.  வானம் வசப்படும்
    3.  மகாநதி
    4.  கண்ணீரால் காப்போம்

  7. 2019 ஆசிய கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறும் நாடு?
    1.  ஐக்கிய அரபு அமீரகம்
    2.  பீஜிங்
    3.  சியோல்
    4.  டெல்லி

  8. 2018  உலகளாவிய இந்திய அழகியாக (Miss India Worldwide 2018) தேர்வு பெற்றுள்ளவர்? 
    1.  அனு கீர்த்தி வாஸ்
    2.  சஜ்னா கோபால்
    3.  காவ்யா தேவி
    4.  ஸ்ரீ சைனி

  9. 2018 இந்தியாவின் சிறந்த காவல் நிலையங்களின் பட்டியலில் புதுச்சேரி நெட்டப்பாக்கம், தமிழ்நாட்டின்  பெரியகுளம் ஆகிய காவல் நிலையங்கள் முறையே பெற்றுள்ள  இடங்கள்? 
    1.  2, 6
    2.  3, 7
    3.  4, 8
    4.  5, 9

  10. 2019 ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் அறிமுகம் செய்யப்படவுள்ள புதிய முறை? 
    1.  கூடுதல் செட் முறை
    2.  சடன் டெத் முறை
    3.  இரட்டை டைபிரேக்கர் முறை
    4.  சூப்பர் டைபிரேக்கர் முறை


Post a Comment (0)
Previous Post Next Post