TNPSC Current Affairs Quiz December 21, 2018 (Tamil)

Current Affairs Quiz Current Affairs December 2018, this quiz from latest Current affairs 2018 and 2019, latest Current Affairs Questions Answers 2018 for TNPSC Exams 2018 and 2019.

  1. இந்தியாவின் முதல்  "ஆன்லைன் முலம் டீசல் விற்பனைமுறை"  தொடக்கப்பட்டுள்ள நகரம்?  
    1.  மும்பை
    2.  கோவா
    3.  சென்னை
    4.  பெங்களூரு

  2. இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி பயிற்சியாளராக W.V. ராமன் நியமனம் செய்யப்பட்டுள்ளவர்? 
    1.  சிவராமகிருஷ்ணன்
    2.  கிரிஸ்டன்
    3.  ரமேஷ் பவார்
    4.  W.V. ராமன்

  3. அண்மையில் வெளியிடப்பட்ட 2018 FIFA கால்பந்து தரவரிசையில் முதலிடம் பெற்ற நாடு? 
    1.  பெல்ஜியம் 
    2.  பிரான்ஸ்
    3.  குரோஷியா
    4.  பிரேசில்

  4. 2018 இந்தியாவின் சிறந்த காவல் நிலையங்களின் பட்டியலில் முதலிடம் பெற்ற கலு காவல் நிலையம் இடம்பெற்றுள்ள மாநிலம்? 
    1.  மத்தியபிரதேசம்
    2.  இமாச்சலபிரதேசம்
    3.  ராஜஸ்தான்
    4.  மகாராஷ்டிரா

  5. இந்தியாவின் முதலாவது “தானியங்கி ஆய்வு ரயில்” தயாரிக்கப்பட்டுள்ள இடம்? 
    1.  கொல்கத்தா
    2.  மும்பை
    3.  பெங்களூரு
    4.  சென்னை

  6. சர்வதேச மனித ஒருமைப்பாட்டு நாள் (International Human Solidarity Day)? 
    1.  DECEMBER 19
    2.  DECEMBER 20
    3.  DECEMBER 21
    4.  DECEMBER 22

  7. இந்தியாவின் அருகில் உள்ள எந்த அயல்நாடு, ரூ. 100-க்கு மேல் மதிப்பு கொண்ட இந்தியக் கரன்சிகளை தடை செய்துள்ளது? 
    1.  நேபாளம்
    2.  பங்களாதேஷ்
    3.  இலங்கை
    4.  சீனா

  8. 2018-ஆம் ஆண்டிற்கான பிரபஞ்ச அழகியாக தேர்வு (Miss Universe 2018) செய்யப்பட்டுள்ள “காட்ரியோனா எலிசா கிரே” (Catriona Elisa Gray) எந்த நாட்டைச் சேர்ந்தவர்?  
    1.  வெனிசூலா
    2.  தென்னாப்பிரிக்கா
    3.  அமெரிக்கா
    4.  பிலிப்பைன்ஸ் 

  9. போலந்து நாட்டில் உள்ள கேட்டோவைஸ் நகரில் (Katowice, Poland) நடைபெற்ற, 2018 ஐ.நா. பருவநிலை மாற்ற மாநாட்டில் (COP24) எடுக்கப்பட்ட முடிவின்படி, 2020-க்குள் பூமியின் வெப்ப நிலை எத்தனை டிகிரி செல்சியஸ் அளவு குறைக்கப்படவுள்ளது?  
    1.  4 டிகிரி
    2.  1 டிகிரி
    3.  2 டிகிரி
    4.  3 டிகிரி

  10. சத்தீஷ்கர் முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளவர்? 
    1.  அசோக் கெலாட்
    2.  சந்திரசேகர்ராவ்
    3.  கமல்நாத் 
    4.  பூகேஷ் பாகேல்


Post a Comment (0)
Previous Post Next Post