2019 காலநிலை மாற்ற செயல்திறன் குறியீட்டு பட்டியலில் (CCPI-Climate Change Performance Index) இந்தியா பெற்றுள்ள இடம்?
09
10
11
12
இந்தியா முழுவதும் ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனையை தடைசெய்துள்ள உயர் நீதிமன்றம்?
மும்பை
சென்னை
அலகாபாத்
டெல்லி
அண்மையில் பிராந்திய கடற்சார் பிணைய (Trans Regional Maritime Network) (T-RMN) ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள ஆசிய நாடு?
இந்தியா
ஜப்பான்
சீனா
தென்கொரியா
2018 ஐ.நா. காலநிலை மாற்ற மாநாட்டில் (COP 24) "ஐ.நா. காலநிலை நடவடிக்கை விருது" வழங்கும் விழாவில் கௌரவிக்கபட்ட இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனம்?
Go Green
Always Green
Help Us Green
Wear Green
எந்த ஆசிய நாட்டுடன் செய்துகொள்ளப்பட்ட உலகின் மிகப்பெரிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை (world's largest free trade deal) சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றம் அங்கீகரித்துள்ளது?
தென்கொரியா
சீனா
இந்தியா
ஜப்பான்
941 நாட்கள் தடையின்றி இயங்கி சாதனையை படைத்துள்ள இந்தியா அணுமின் நிலையம்?
Kudankulam Atomic Power Station
Kaiga Atomic Power Station
Madras Atomic Power Station
Tarapur Atomic Power Station
வங்கக் கடலில் உருவாகியுள்ள "பெய்ட்டி" புயலுக்கு (beity cyclone) பெயர் வைத்த நாடு?
தாய்லாந்து
இலங்கை
பாகிஸ்தான்
இந்தியா
2018-ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் தொடங்கியுள்ள "தேக்கம்பட்டி" உள்ள மாவட்டம்?
நீலகிரி
திருப்பூர்
திண்டுக்கல்
கோவை
இந்திய-பாகிஸ்தான் போரின் ((Vijay Diwas-1971 வங்காளதேச போர்) வெற்றி தினம்?
டிசம்பர் 14
டிசம்பர் 15
டிசம்பர் 16
டிசம்பர் 17
இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் (FTII) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர்?
அனுபம் கேர்
அமிதாப்பச்சன்
மணிரத்னம்
பிரிஜேந்திர பால் சிங்