TNPSC Current Affairs Quiz December 11-12, 2018 (Tamil)

Current Affairs Quiz Current Affairs December 2018, this quiz from latest Current affairs 2018 and 2019, latest Current Affairs Questions Answers 2018 for TNPSC Exams 2018 and 2019.

  1. தேசிய ஓய்வூதியத் திட்டத்தில்  தற்போது உயர்த்தப்பட்டுள்ள மத்திய அரசின் பங்களிப்பு? 
    1.  13%
    2.  12.5%
    3.  14%
    4.  14.5%

  2. அருணாச்சல பிரதேச மாநிலத்தில் அண்மையில் தொடங்கப்பட்ட 23 வது மாவட்டம்?  
    1.  Tirap
    2.  Chanlang
    3.  West Siang
    4.  Shi Yomi 

  3. இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர்? 
    1.  சக்தி காந்ததாஸ்
    2.  உர்ஜித் படேல்
    3.  கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன்
    4.  இரகுராம் ராஜன்

  4. 2018 உலகளாவிய ஒழுங்கு குடியேற்ற மாநாடு (Intergovernmental Conference to Adopt the Global Compact for Safe, Orderly and Regular Migration 2018), மராக்கேஷ் நகரில் நடைபெறறது. மராக்கேஷ் உள்ள நாடு? 
    1.  கனடா
    2.  பிலிப்பைன்ஸ்
    3.  மொராக்கோ
    4.  தென்னாப்பிரிக்கா

  5. இந்தியாவில் முதன்முறையாக "முதியோர் தடுப்பூசி திட்டம்" அறிமுகம்  செய்யப்பட்டுள்ள மாநிலம்? 
    1.  கேரளா
    2.  ஆந்திரா
    3.  தெலங்கானா
    4.  தமிழ்நாடு

  6. இந்தியாவில் முதன்முறையாக மாணவர் வருகையை பதிவு செய்யும் "FACE READING METHOD முறை" அறிமுகம் செய்யப்பட்டுள்ள மாநிலம்? 
    1.  கேரளா
    2.  தமிழ்நாடு
    3.  தெலங்கானா
    4.  ஆந்திரா

  7. 2017 சாகித்ய அகாதெமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்?  
    1.  இன்குலாப் 
    2.  எஸ். இராமகிருஷ்ணன்
    3.  நாஞ்சில் நாடன்
    4.  கண்மணி குணசேகரன்

  8. சர்வதேச மலைகள்  தினம் (International Mountain Day)? 
    1.  டிசம்பர் 14
    2.  டிசம்பர் 13
    3.  டிசம்பர் 12
    4.  டிசம்பர் 11

  9. 2018 சர்வதேச மலை தின (International Mountain Day Theme) மையக்கருத்து? 
    1.  Mountains and World
    2.  Mountains Safe World Safe
    3.  Mountains Matter 
    4.  Mountains and Environment

  10. சர்வேதச நடுநிலை நாள் (International Day of Neutrality)? 
    1.  டிசம்பர் 13
    2.  டிசம்பர் 10
    3.  டிசம்பர் 11
    4.  டிசம்பர் 12


Post a Comment (0)
Previous Post Next Post