TNPSC Current Affairs Quiz December 2-3, 2018 (Tamil) - Test Yourself

Current Affairs Quiz Current Affairs November 2018, this quiz from latest Current affairs August 2018, latest Current Affairs Questions Answers 2018 for TNPSC Exams 2018 and 2019.

  1. 2018 டிசம்பர் 2 அன்று 180 கி.மீ. வேகத்தில் இயக்கி சோதனை செய்யப்பட்ட இந்தியாவின் முதல் தனியாக என்ஜின் இல்லாத" ரயில்? 
    1.  சதாப்தி-18
    2.  தேஜஸ்
    3.  இரயில்-18
    4.  ஜன்-சதாப்தி

  2. 2018 G20 உச்சி மாநாட்டில், பொருளாதாரக் குற்றவாளிகளைக் கைது செய்வதற்காக FATF தனிப்படை அமைக்க பிரதமர்  நரேந்திர மோடி கோரிக்கை வைத்தார். FATF-இன் விரிவாக்கம்? 
    1.  Financial Action Telecom Force
    2.  Force Action Technical Finance
    3.  Financial Action Technical Force
    4.  Financial Action Task Force

  3. இந்தியாவில் நடந்த எந்த பேரிடரை,  சர்வதேச வானிலை மையம் "2018-இல் நடந்த உலகின் மிக மோசமான பேரிடராக"அறிவித்துள்ளது?  
    1.  கேரளா வெள்ளம்
    2.  கஜா புயல் பாதிப்பு-தமிழ்நாடு
    3.  பிகார்-தாமோதர்நதி வெள்ளம்
    4.  ஆந்திரா புயல் பாதிப்பு

  4. 2018 டாடா ஓபன் பாட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவர்? 
    1.  விஜேந்தர் சிங்
    2.  பிரஜ்ணேஷ் குணேஸ்வரன்
    3.  லக்ஷயா சென்
    4.  தருண் சிங்

  5. 2018 டாடா ஓபன் பாட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவர்?  
    1.  மாலதி ராஜா
    2.  இஷா அன்மோல்
    3.  வேதா ராகவன்
    4.  அஸ்மிதா சாலிஹா

  6. 2018-ஆம் ஆண்டிற்கான WBA "உலக குத்துச்சண்டை ஹெவிவெயிட் சாம்பியன் பட்டத்தை" வென்றுள்ளவர்? 
    1.  முகமது அலி ஜூனியர்
    2.  டியோன்டே வைல்டர் 
    3.  இமானுவல் மெட்வதார்
    4.  விகடர் வெய்ட்

  7. சர்வதேச துப்பாக்கி சுடுதல் சம்மேளன துணைத்தலைவராக செய்யப்பட்டுள்ள இந்தியர்? 
    1.  ரனிந்தர் சிங்
    2.  ராஜேந்தர் சிங்
    3.  லாலா அன்விந்தர்
    4.  பாப அபராஜித்

  8. சர்வதேச துப்பாக்கி சுடுதல் சம்மேளனத்தின் உயரிய கவுரவமான "புளு கிராஸ் விருது"க்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய விளையாட்டு வீரர்? 
    1.  இமா தாஸ்
    2.  கீதா போகட்
    3.  வினய் காந்தே
    4.  அபிநவ் பிந்த்ரா

  9. சர்வதேச அடிமைத்தன  ஒழிப்பு தினம் (International Day for the Abolition of Slavery)? 
    1.  டிசம்பர் 01
    2.  டிசம்பர் 04
    3.  டிசம்பர் 02  
    4.  டிசம்பர் 03

  10. சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் (International Day of Persons with Disabilities)? 
    1.  டிசம்பர் 01
    2.  டிசம்பர் 04
    3.  டிசம்பர் 02
    4.  டிசம்பர் 03  


Post a Comment (0)
Previous Post Next Post