TNPSC Current Affairs Quiz December 17-18, 2018 (Tamil)

Current Affairs Quiz Current Affairs December 2018, this quiz from latest Current affairs 2018 and 2019, latest Current Affairs Questions Answers 2018 for TNPSC Exams 2018 and 2019.

  1. இந்தியாவின் முதல் தனியார் ஆளில்லா ஏரியல் வாகனங்கள் (Unmanned Aerial Vehicles  Factory) தொழிற்சாலை எந்த மாநிலத்தில் திறக்கப்பட்டுள்ளது? 
    1.  மத்தியப்பிரதேசம்
    2.  கர்நாடகா
    3.  ஜார்க்கண்ட்
    4.  சத்தீஸ்கர்

  2. 2018-ஆம் ஆண்டிற்கான கிருஷி கர்மன் விருதுக்கு (2018 Krishi Karman award) அரிசி வகையின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாநிலம்? 
    1.  சத்தீஸ்கர்
    2.  மேற்கு வங்காளம்
    3.  தமிழ்நாடு
    4.  ஜார்கண்ட்

  3. கேரளாவில் நடைபெற்ற 23-வது சர்வதேச திரைப்பட விழாவில் தங்க காக்கை விருது (Golden Crow Pheasant award) பெற்ற திரைப்படம்? 
    1.  The Dark Room
    2.  The Window
    3.  The Investigate
    4.  The Gage

  4. 2018 உலக டூர் இறுதிசுற்று பேட்மிண்டன் போட்டியில் (2018 BWF World Tour) சாம்பியன் பட்டம் வென்றவர்?  
    1.  நஜோமி ஒகுஹரா
    2.  சாய்னா நேவால்
    3.  பி.வி. சிந்து 
    4.  வாங் வூ

  5. இந்தியாவின் ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நகரில் நடைபெற்ற 2018 உலக கோப்பை ஆக்கி போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அணி? 
    1.  நெதர்லாந்து
    2.  ஆஸ்திரேலியா
    3.  அர்ஜெண்டினா
    4.  பெல்ஜியம்

  6. எந்த இந்திய-அமெரிக்க திரைப்பட தயாரிப்பாளர் சமீபத்தில், French Knight of the National Order of Merit-விருதை வழங்கி  கௌரவிக்கப்பட்டார்? 
    1.  விஜய் கோகலே
    2.  அசோக் அமிர்தராஜ்
    3.  ஆரோக்கிய ராஜிவ்
    4.  விமல் ராமச்சந்திரன்

  7. சமீபத்திய நிகழ்வுகளில் ஒன்றான "One City-One Operator scheme", திட்டம் பின்வருவனற்றில் எது தொடர்பானது? 
    1.  Sewage
    2.  Smart City
    3.  Public Transport
    4.  Clean India

  8. சத்தீஷ்கார் மாநில முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர்? 
    1.  அசோக் கெலாட்
    2.  சந்திரசேகர் ராவ்
    3.  கமல்நாத்
    4.  பூபேஷ் பாகேல்

  9. சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினம் (International Migrants Day)? 
    1.  December 16
    2.  December 17
    3.  December 18
    4.  December 19

  10. சர்வதேச புலம்பெயர்ந்தோர் தின மையக்கருத்து (2018 International Migrants Day Theme)? 
    1.  Migrate with Cheeful
    2.  Birds and Migration
    3.  Migration with Peaceful
    4.  Migration with Dignity 


Post a Comment (0)
Previous Post Next Post