TNPSC Current Affairs Quiz December 1, 2018 (Tamil) - Test Yourself

Current Affairs Quiz Current Affairs November 2018, this quiz from latest Current affairs August 2018, latest Current Affairs Questions Answers 2018 for TNPSC Exams 2018 and 2019.

  1. 2018 Hand-in-Hand கூட்டு ராணுவப்பயிற்சி இந்தியா, எந்த நாட்டுடன் இணைந்து மேற்கொள்ளவுள்ளது? 
    1.  அமெரிக்கா
    2.  இங்கிலாந்து
    3.  சீனா
    4.  ஜப்பான்

  2. இந்தியா-அமெரிக்கா கூட்டு விமானப்படைப் பயிற்சி "COPE INDIA 2019" நடைபெறும் மாநிலம்? 
    1.  உத்தராகாண்ட்
    2.  கர்நாடகா
    3.  மகாராஷ்டிரா
    4.  மேற்கு வங்கம்

  3. கோவாவில் நடைபெற்ற "KONKAN-2018" கூட்டுக்கடற்படை பயிற்சியில் இந்தியா, எந்த நாட்டுடன் இணைந்து பங்கேற்றது? 
    1.  இங்கிலாந்து
    2.  ஜப்பான்
    3.  அமெரிக்கா
    4.  தென்கொரியா

  4. "தேஜஸ்" ரக ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்படும் இந்திய நகரம்? 
    1.  கொல்கத்தா
    2.  நாசிக்
    3.  சென்னை
    4.  நாக்பூர்

  5. G-20 உச்சி  மாநாடு 2018 (G20 Summit 2018) நடைபெற்ற நாடு? 
    1.  பெல்ஜியம்
    2.  பிரான்ஸ்
    3.  இங்கிலாந்து
    4.  அர்ஜென்டினா

  6. "2018 செவிலியே டி லா லீஜியன் டி ஹானர்" விருது (Knight of the Legion of Honour) பெற்ற இந்திய தொழிலதிபர்?  
    1.  நாராயணமூர்த்தி
    2.  அசிம் பிரேம்ஜி
    3.  வடிவேல் கிருஷ்ணமூர்த்தி
    4.  நவீண் ஜிண்டால்

  7. உலக எய்ட்ஸ் தினம் (World AIDS Day)? 
    1.  டிசம்பர் 1
    2.  டிசம்பர் 2
    3.  டிசம்பர் 3
    4.  டிசம்பர் 4

  8. 2018 ஆம் ஆண்டு உலக எய்ட்ஸ் தினத்தின் (World AIDS Day 2018 Theme) மையக்கருத்து? 
    1.  Be Negative
    2.  Think Positive
    3.  Eradicate AIDS 
    4.  Know your HIV status

  9. 2018 தேசிய துப்பாக்கி சுடும் போட்டியில் மூன்று தங்கப்பதக்கங்கள் வென்ற வீராங்கனை? 
    1.  மானு பேகர்
    2.  இளவேனில் வளரிவான்
    3.  இஷா சிங்
    4.  நிஷா ரத்னு

  10. 2018 போர்ச்சுகல் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர்? 
    1.  அபிநவ் ராவ்
    2.  வினய் ராகவ்
    3.  விட்டல்குமார்
    4.  மானவ் தாக்கர்



a
a
Post a Comment (0)
Previous Post Next Post