HomeTnpsc Quiz TNPSC Current Affairs Quiz - December 30-31, 2018 byTNPSCLINK •12/30/2018 07:02:00 PM 0 TNSPC Current affairs Quiz 460+ Tests for TNPSC and govt exams Latest Current Affairs Model Questions Answers covers December 2018 Current Affairs for the TNPSC Exams 2019. IRRI என்னும் சர்வதேச அரிசி ஆராய்ச்சி கழகத்தின் "அரிசி ஆராய்ச்சி மையம்" தொடங்கப்பட்டுள்ள இந்தியா நகரம்? தஞ்சாவூர் கட்டாக் வாரணாசி ஐதராபாத் நாட்டின் வளர்ந்து வரும் மாவட்டங்கள் 2018 பட்டியலில், முதலிடத்தைப் பிடித்துள்ள தமிழக மாவட்டம்? திருச்சி மாவட்டம் நாகை மாவட்டம் தஞ்சாவூர் மாவட்டம் விருதுநகர் மாவட்டம் டிவிஜிங் விழா (Dwijing Festival 2018) தொடங்கியுள்ள மாநிலம்? அசாம் நாகாலாந்து ஒடிஷா மிசோரம் 2018 தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு (NCSC-National Children's Science Congress 2018), தொடங்கியுள்ள மாநிலம்? அசாம் மிசோரம் ஒடிஷா நாகாலாந்து அண்மையில் மருத்துவ மரிஜுவானா (கஞ்சா) ஏற்றுமதிக்கு சட்டபூர்வ அனுமதியை வழங்கியுள்ள முதல் தென்கிழக்கு ஆசிய நாடு? வியட்நாம் லாவோஸ் கம்போடியா தாய்லாந்து World Scholar’s Cup 2018-Junior Debate Championship போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள சென்னையை இந்திய இளைஞர்? கார்த்திக் சிதம்பரம் ஆதி சாய் விஜய்கரன் அதிபன் குமரன் கவின்செழியன் அண்மையில் 'ஆவங்கார்ட்' (Avangard) என்ற புதிய அதிவேக அணுசக்தி ஹைபர்சோனிக் ஏவுகணையை (new hypersonic nuclear weapon delivery system) வெற்றிகரமாக சோதனை செய்த நாடு எது? ரஷ்யா அமெரிக்கா ஜப்பான் சீனா 2019 ஜனவரி 12, 13 தேதிகளில் 26-வது சர்வதேச ஒட்டக விழா (ICF-International Camel Festival 2019) நடைபெறும் மாநிலம்? ஒடிஷா குஜராத் ஹிமாச்சல்பிரதேசம் ராஜஸ்தான் 2018-ஆம் ஆண்டின் சிறந்த பால்கன் விளையாட்டு வீரராக (2018 Balkan Athlete of the year) தேர்வு செய்யப்பட்டுள்ளவர்? லியோனல் மெஸ்ஸி கிரிஸ். ரொனால்டோ லூகா மாட்ரிக் கைலியன் மாப்பெ 2018 தூய்மை நகரங்கள் பட்டியலில் ( Swachh Survekshan 2018 rankings) திட கழிவு மேலாண்மையில் சிறந்த நகரமாக தேர்வு பெற்றுள்ள நகரம்? பெங்களூரு சென்னை நவிமும்பை ஐதராபாத் Tags: Tnpsc Quiz Facebook Twitter