Human Rights Day December 10, 2018 - Theme and Notes

Human Rights Day 2018

மனித உரிமைகள் தினம் - டிசம்பர் 10 - தகவல்கள் 
  • மனித உரிமைகள் தினம் (Human Rights Day) ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10 ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
Human Rights Day December 10, 2018 - Theme and Notes
Human Rights Day 2018 Theme

"Let's stand up for equality, justice and human dignity"
  • 2018-ஆம் ஆண்டிற்கான மனித உரிமைகள் தின மையப்பொருள்:  "சமத்துவம், நீதி மற்றும் மனித கண்ணியத்திற்காக எழுந்து நிற்போம்" என்பதாகும். 
உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனம் (1948)
  • ஐக்கிய நாடுகள் சபையின் பொது சபை, டிசம்பர் 10, 1948 அன்று, மனித உரிமைகள் பற்றிய உலகளாவிய பிரகடனத்தை (Universal Declaration of Human Rights) ஏற்றுக்கொண்டதன் நினைவாக, ஆண்டுதோறும் டிசம்பர் 10-ம் தேதி மனித உரிமைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
#StandUp4HumanRights
  • The Universal Declaration of Human Rights empowers us all.
  • Human rights are relevant to all of us, every day.
  • Our shared humanity is rooted in these universal values.
  • Equality, justice and freedom prevent violence and sustain peace.
  • Whenever and wherever humanity's values are abandoned, we all are at greater risk.
  • We need to stand up for our rights and those of others.
Post a Comment (0)
Previous Post Next Post