உலகின் மிக நீண்ட விமான பயணத்தை அக்டோபர் 9 அன்று தொடங்கியுள்ள விமான நிறுவனம்?
கத்தார் ஏர்லைன்ஸ்
மலேசியன் ஏர்லைன்ஸ்
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்
ஏர் இந்தியா
உலகின் மிக நீண்ட விமான பயண எந்த இரு நகரங்களுக்கிடையே தொடங்கப்பட்டுள்ளது?
டோக்கியோ-நியூயார்க்
பீஜிங்-நியூயார்க்
சிங்கப்பூர்-கலிபோர்னியா
சிங்கப்பூர்-நியூயார்க்
2018 ஹென்லே பாஸ்போர்ட் குறியீட்டு பட்டியலில் (2018 Henley Passport Index) இந்தியா பெற்றுள்ள இடம்?
81
82
83
84
இந்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலாக அண்மையில் நியமிக்கப்பட்டவர்?
லோகேஸ்வர் மிஸ்ரா
ஸ்ரீனிவாஸ் ஆச்சார்யா
துஷார் மேத்தா
எஸ். ஜெயசங்கர்
“The Paradoxical Prime Minister: Narendra Modi And His India” என்ற புத்தகத்தை எழுதியுள்ளவர்?
ஸ்ரீனிவாஸ் ஆச்சார்யா
அருந்ததி ராய்
பெருமாள் முருகன்
சசி தரூர்
அக்டோபர் 11 அன்று வங்கக் கடலில் "தித்லி" புயல் (Cyclone Titli), உருவானது. தித்லி என்று பெயர் சூட்டிய நாடு?
மியான்மர்
பாகிஸ்தான்
பங்களாதேஷ்
இலங்கை
இந்தோனேஷியா தலைநகர் ஜகர்தாவில் நடைபெற்ற 2018 பாரா ஆசிய விளையாட்டு போட்டியில், இந்திய வீரர் "ஹர்விந்தர் சிங் எந்த போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்றார்?
வில்வித்தை
ஈட்டி எறிதல்
மல்யுத்தம்
துப்பாக்கி சுடுதல்
அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்சில் நடைபெற்ற 2018 இளையோர் (யூத்) ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர் "சவுரப் சவுத்ரி" பங்கேற்ற விளையாட்டு?
ஈட்டி எறிதல்
மல்யுத்தம்
வில்வித்தை
துப்பாக்கி சுடுதல்
சர்வதேச பெண்குழந்தைகள் தினம் (International Day of the Girl Child)?
அக்டோபர் 09
அக்டோபர் 10
அக்டோபர் 11
அக்டோபர் 12
2018 சர்வதேச பெண்குழந்தைகள் தின கருப்பொருள்?
With Her: A Skilled Girl Children
With Her: A Smart Girl Force
With Her: A Skilled Girls
With Her: A Skilled Girl Force