BOOKS ON WHEELS என்ற ரெயில் நூலகம், பரிசோதனை முயற்சியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இரண்டு ரெயில்கள்?
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ், ஜி. டி . எக்ஸ்பிரஸ்
கேரளா எக்ஸ்பிரஸ், பெங்களூர் மெயில்
டெக்கான் குயின் மற்றும் பஞ்சாவதி எக்ஸ்பிரஸ்
ராமேஸ்வரம் மெயில், திருக்குறள் எக்ஸ்பிரஸ்
இமயமலையில்ஏ எந்த பகுதியில் உள்ள 4 சிகரங்களுக்கு வாஜ்பாய் பெயர் சூட்டப்பட்டுள்ளது?
சஹ்யாத்ரி பனிமுகடு
ஹிமாலயன் பனிமுகடு
யமுனோத்ரி பனிமுகடு
கங்கோத்திரி பனிமுகடு
அண்மையில் பீகார் மாநிலத்தின் வடக்குப் பகுதியில் விளையும் எந்த பழவகை புவிசார் குறியீட்டை (GI Tag) பெற்றுள்ளது?
ஷாஹி லிச்சி
மல்கோவா
அல்போன்சா
கிவி லிச்சி
டெல்லியில் எந்த இடத்தில் போலீஸ் நினைவுத் தூண் மற்றும் போலீஸ் அருங்காட்சியகத்தை (National Police Memorial to the nation, on Police Commemoration Day) பிரதமர் மோடி அக்டோபர் 21 அன்று தொடங்கி வைத்தார்?
பாராளுமன்றம்
தீன்மூர்த்தி பவன்
சாணக்கியபுரி
அரபிந்தோ மார்க்
ஒற்றுமை சிலை (Statue of Unity) எனப்படும் உலகின் மிக உயரமான சிலை யாருக்கு அமைக்கப்பட்டுள்ளது?
ஜவஹர்லால் நேரு
லால்பகதூர் சாஸ்திரி
மகாத்மா காந்தி
சர்தார் வல்லபாய் படேல்
உலகின் மிக உயரமான (சர்தார் வல்லபாய் படேல்) சிலை எந்த மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது?
மகாராஷ்டிரா
குஜராத்
மத்திய பிரதேசம்
ராஜஸ்தான்
உலகின் மிக உயரமான (சர்தார் வல்லபாய் படேல்) சிலை எந்த மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது? எந்த நதிக்கரை தீவுப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது?
நர்மதை
தபதி
பியாஸ்
சம்பல்
உலகின் மிக உயரமான (ஒற்றுமை சிலை) சிலையின் மொத்த உயரம்?
887 அடி
587 அடி
687 அடி
787 அடி
ஒற்றுமை சிலை (Statue of Unity) கால் பகுதியில் இருந்து தலை வரை உள்ள உயரம்?
697 அடி
497 அடி
597 அடி
797 அடி
போலந்து நாட்டின் கோடாவைஸ் நகரில் 2018 அக்டோபர் 17 முதல் 20 வரை நடைபெற்ற, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் ஐரோப்பிய மாநாட்டில் (European Congress on SMEs 2018) இந்தியா சார்பில் பங்கேற்றவர்?
திலகா அன்மோல்
ராஜேஸ்வரி பண்டிட்
ரேகா மல்ஹோத்ரா
அல்கா அரோரா