TNPSC Current Affairs Quiz October 2018 (No: 17) - Test Your GK

TNSPC Current affairs Quiz 410+Tests for TNPSC and govt exams - Click Here
Current Affairs Quiz Current Affairs October 2018, this quiz from latest Current affairs August 2018, latest Current Affairs Questions Answers 2018 for TNPSC Exams 2018 and 2019.

  1. சர்வதேச சூரிய சக்தி நாடுகள் கூட்டமைப்பில் (International Solar Alliance) 71-வது நாடாக அண்மையில் இணைந்த நாடு? 
    1.  சீனா  
    2.  தென்கொரியா 
    3.  ஜப்பான்
    4.  கஜகஸ்தான்

  2. இங்கிலாந்தின் லீட்ஸ் நகரில் நடைபெற்ற 2018 உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய வீரர் யார்? 
    1.  குருசரன் ரவிக்கிரன் 
    2.  நவீன் ராமசந்திரன் 
    3.  பங்கஜ் அத்வானி 
    4.  சவுரவ் கோத்தாரி

  3. இந்திய-இத்தாலி தொழில்நுட்ப உச்சி மாநாடு 2018 (India-Italy Technology Summit)நடைபெற்ற இந்திய நகரம்? 
    1.  டெல்லி
    2.  பெங்களூரு  
    3.  ஐதராபாத் 
    4.  சென்னை

  4. YIP 2018 என்ற "இளம் கண்டுபிடிப்பாளர்கள் திட்டம் (Young Innovators Programme)" அறிமுகம் செய்துள்ள இந்திய தொழிநுட்ப கழகம்? 
    1.  IIT சென்னை
    2.  IIT டெல்லி
    3.  IIT காரக்பூர்
    4.  IIS பெங்களூரு 

  5. உலகின் மிக உயரமான சர்தார் வல்லபாய் படேல் சிலையை வடிவமைத்த சிற்ப கலைஞர்? 
    1.  தீபக்குமார் முகெர்ஜி 
    2.  கோவிந்த் ஹெக்டே 
    3.  கமலேஷ் கோவிந்த் 
    4.  ராம் வி.சுதர் 

  6. இந்தியாவின் மிகப்பெரிய உலர் கப்பல்துறை (India’s largest Dry Dock) எந்த கப்பல் துறைமுகத்தில் அமையவுள்ளது? 
    1.  எண்ணூர் 
    2.  கொச்சின்
    3.  தூத்துக்குடி 
    4.  மங்களூர்

  7. இந்தியாவில் முதன்முறையாக, 160 கி.மீ. வேகத்தில் இயங்கும் அதிநவீன ரெயில்? 
    1.  ரெயில்-18 
    2.  ரெயில்-19
    3.  ரெயில்-20
    4.  ரெயில்-21

  8. இந்தியா அண்மையில் $ 75 பில்லியன் நாணய மாற்று ஒப்பந்தம் எந்த நாட்டுடன் செய்துகொண்டுள்ளது? 
    1.  சீனா  
    2.  தென்கொரியா 
    3.  மொரிஷியஸ் 
    4.  ஜப்பான்

  9. உலக நகரங்கள் தினம் (World Cities Day)? 
    1.  அக்டோபர் 28
    2.  அக்டோபர் 29
    3.  அக்டோபர் 31
    4.  அக்டோபர் 30

  10. சுற்றுலாவை மேம்படுத்த "2018 சங்காய்  திருவிழா" (2018 Sangai Festival) கொண்டாடவுள்ள மாநில அரசு? 
    1.  அசாம்
    2.  நாகலாந்து 
    3.  மிசோரம்  
    4.  மணிப்பூர்



a
Post a Comment (0)
Previous Post Next Post