TNPSC Current Affairs Quiz October 2018 (No: 16) - Test Your GK

TNSPC Current affairs Quiz 410+Tests for TNPSC and govt exams - Click Here
Current Affairs Quiz Current Affairs October 2018, this quiz from latest Current affairs August 2018, latest Current Affairs Questions Answers 2018 for TNPSC Exams 2018 and 2019..

  1. ஐக்கிய நாடுகள் தினம் (United Nations Day)? 
    1.  அக்டோபர் 26
    2.  அக்டோபர் 25
    3.  அக்டோபர் 24
    4.  அக்டோபர் 23

  2. இந்தியா காலாட்படை தினம்? 
    1.  அக்டோபர் 24
    2.  அக்டோபர் 25
    3.  அக்டோபர் 26
    4.  அக்டோபர் 27 

  3. உலக ஒலிக்காட்சி பாரம்பரிய தினம் (World Day for Audiovisual Heritage)? 
    1.  அக்டோபர் 27
    2.  அக்டோபர் 26
    3.  அக்டோபர் 25
    4.  அக்டோபர் 24

  4. 2018 உலக ஒலிக்காட்சி பாரம்பரிய தின கருப்பொருள்? 
    1.  Your Story Our Mission
    2.  Your Story is Forward
    3.  Your Story is Moving 
    4.  Your Story is our Motivation

  5. 2018 ஆம் ஆண்டின் பார்முலா1 கார் பந்தயத்தில் சாம்பியன் பட்டம் வென்றவர்? 
    1.  செபாஸ்டியன் வெட்டல் 
    2.  கிமி ரெய்க்கோனோன் 
    3.  வால்டேரி போட்டஸ்
    4.  லீவிஸ் ஹாமில்டன்

  6. 2018 பெண்கள் டென்னிஸ் போட்டியில் (2018 WTA Finals) சாம்பியன் பட்டம் வென்றவர்? 
    1.  அஞ்சலிக் கெர்பர்  
    2.  எலினா ஸ்விடோலினா
    3.  கரோலின் வோஸ்னியாக்கி
    4.  சிமோனா ஹாலேப்  

  7. 2018 பெண்கள் டென்னிஸ் போட்டி (2018 WTA Finals) நடைபெற்ற நாடு? 
    1.  சிங்கப்பூர்
    2.  தென்கொரியா
    3.  ஜப்பான் 
    4.  சீனா

  8. 2019 பெண்கள் டென்னிஸ் போட்டி (2019 WTA Finals) நடைபெறவுள்ள நாடு? 
    1.  ஜப்பான் 
    2.  இந்தியா
    3.  தென்கொரியா
    4.  சீனா

  9. 2018 சுவிஸ் உள்விளையாட்டு அரங்க டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர்? 
    1.  ரபேல் நடால் 
    2.  ஆண்டி முர்ரே  
    3.  ரோஜர் பெடரர்
    4.  டொமினிக் தீம்

  10. 2018 ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அணி/அணிகள்? 
    1.  இந்தியா
    2.  பாகிஸ்தான்
    3.  ஜப்பான் 
    4.  இந்தியா-பாகிஸ்தான்



a
Post a Comment (0)
Previous Post Next Post