TNPSC Current Affairs Quiz November 1-3, 2018 (Tamil)

TNSPC Current affairs Quiz 410+Tests for TNPSC and govt exams - Click Here
Current Affairs Quiz Current Affairs November 2018, this quiz from latest Current affairs August 2018, latest Current Affairs Questions Answers 2018 for TNPSC Exams 2018 and 2019.

  1. ஒரே கூரையின் கீழ் அமைந்த உலகின் மிகப் பெரிய விமானநிலையம்" (world’s largest airport terminal under one roof),எந்த நகரில் திறக்கப்பட்டுள்ளது? 
    1.  பாரிஸ்  
    2.  லண்டன் 
    3.  இஸ்தான்புல்
    4.  மாட்ரிட்

  2. 2018 ஆம் ஆண்டுக்கான தொழில் தொடங்குவதற்கு உகந்த சூழல் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா பெற்றுள்ள இடம்? 
    1.  76
    2.  75
    3.  74
    4.  73

  3. இந்தியாவின் முதல் நீதி நகரம் (Justice City) அமையவுள்ள நகரம்? 
    1.  அமராவதி
    2.  ஐதராபாத்  
    3.  சென்னை 
    4.  மும்பை

  4. மும்பை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக அண்மையில் பதவி ஏற்றுள்ளவர்? 
    1.  தினேஷ் சதுர்வேதி 
    2.  கே. சுப்பிரமணியம் 
    3.  நரேஷ் ஹரிஷ்சந்திர பாட்டில்
    4.  குருநாதன் கணேஷன் 

  5. 2018-19 ஆம் ஆண்டு ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள அணிகள்? 
    1.  10
    2.  09
    3.  08
    4.  07

  6. 2018-19 ஆம் ஆண்டு ரஞ்சி கோப்பை போட்டியில் பங்கேற்கும் அணிகள்? 
    1.  36
    2.  37
    3.  38
    4.  39

  7. 2017-18 ஆம் ஆண்டின் ரஞ்சி கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்ற அணி? 
    1.  விதர்பா
    2.  தமிழ்நாடு 
    3.  கர்நாடகா 
    4.  மும்பை 

  8. உலக சைவ உணவு பழக்க தினம் (World vegan day)? 
    1.  நவம்பர் 04
    2.  நவம்பர் 03
    3.  நவம்பர் 02
    4.  நவம்பர் 01

  9. ராஜ்யோத்சவ தினம் (கர்நாடக மாநிலம் உருவான தினம்)? 
    1.  நவம்பர் 04
    2.  நவம்பர் 02
    3.  நவம்பர் 01
    4.  நவம்பர் 03

  10. பத்திரிகையாளர்களுகெதிரான குற்றங்களுக்கு முடிவுகட்டும் சர்வதேச தினம் (International Day to End Impunity for Crimes Against Journalists)எந்த நாளில் கடைபிடிக்கப்படுகிறது? 
    1.  நவம்பர் 05
    2.  நவம்பர் 04
    3.  நவம்பர் 03
    4.  நவம்பர் 02



a
Post a Comment (0)
Previous Post Next Post