TNPSC Current Affairs Quiz November 8-9, 2018 (Tamil)

TNSPC Current affairs Quiz 410+Tests for TNPSC and govt exams - Click Here
Current Affairs Quiz Current Affairs November 2018, this quiz from latest Current affairs August 2018, latest Current Affairs Questions Answers 2018 for TNPSC Exams 2018 and 2019..

  1. 2018 ஆம் ஆண்டுக்கான இதழியல் தேசிய சிறப்பு விருதான ராஜா ராம் மோகன் ராய் விருது (Raja Ram Mohan Roy award 2018) யாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது? 
    1.  வி.கே. ராஜேஷ்  
    2.  எம்.ஜே. அக்பர் 
    3.  என்.ராம்
    4.  அரவிந்த் கெஜ்ரிவால் 

  2. இதழியல் தேசிய சிறப்பு விருதுகளை வழங்கும் (National Awards for Excellence in Journalism) நிறுவனம்?  
    1.  இந்திய பத்திரிக்கை சங்கம் 
    2.  சாஹித்திய அகாடெமி  
    3.  பிரசார் பாரதி 
    4.  இந்திய பிரஸ் கவுன்சில்

  3. தேசிய ஊடக தினம் (National Press Day)? 
    1.  நவம்பர் 16
    2.  நவம்பர் 15
    3.  நவம்பர் 14
    4.  நவம்பர் 13

  4. இந்திய-மொசாம்பிக் கூட்டு ராணுவப்பயிற்சி 2018, வங்க கடலில் எந்த நகரில் நடைபெறுகிறது? 
    1.  விசாகப்பட்டினம் 
    2.  தூத்துக்குடி 
    3.  சென்னை
    4.  பூம்புகார் 

  5. 2018 நவம்பர் 7 அன்று தீபாவளி பண்டிகையை பிரதமர் மோடி, இந்திய-சீன எல்லையில் "ஹரிசில்" ராணுவ முகாமில் கொண்டாடினார். இம்முகாம் இடம் பெற்றுள்ள மாநிலம்? 
    1.  ஜம்மு-காஷ்மீர்  
    2.  ஹிமாச்சல்பிரதேஷ்  
    3.  பஞ்சாப்
    4.  உத்தரகாண்ட்

  6. அடல் பிஹாரி வாஜ்பாய் கிரிக்கெட் ஸ்டேடியம் அமைந்துள்ள இந்தியா நகரம்? 
    1.  ஜெய்ப்பூர்  
    2.  லக்னோ
    3.  அகமதாபாத் 
    4.  கான்பூர் 

  7. 2018 எ.டி.பி. உலக டூர் இறுதி சுற்று டென்னிஸ் (ATP Finals) நடைபெறும் நகரம்? 
    1.  லண்டன்
    2.  பாரிஸ் 
    3.  ஒட்டாவா 
    4.  நியூயார்க் 

  8. 2017 எ.டி.பி. இறுதி சுற்று போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர்? 
    1.  டொமினிக் தீம்
    2.  ஜோகோவிச் 
    3.  ரபேல் நடால்  
    4.  கிரிகோர் டிமிட்ரோவ்

  9. 2018 இந்திய சர்வதேச செர்ரி பிளாசம் திருவிழா (India International Cherry Blossom 2018) தொடங்கியுள்ள இந்தியா நகரம்? 
    1.  திஸ்பூர்  
    2.  கேங்டாக்  
    3.  ஷில்லாங்
    4.  திம்பு 

  10. சட்ட சேவைகள் தினம் (Legal Services Day)? 
    1.  நவம்பர் 6
    2.  நவம்பர் 7
    3.  நவம்பர் 8
    4.  நவம்பர் 9



a
Post a Comment (0)
Previous Post Next Post