TNPSC Current Affairs Quiz November 6-7, 2018 (Tamil)

TNSPC Current affairs Quiz 410+Tests for TNPSC and govt exams - Click Here
Current Affairs Quiz Current Affairs November 2018, this quiz from latest Current affairs August 2018, latest Current Affairs Questions Answers 2018 for TNPSC Exams 2018 and 2019.

  1. முதலாவது உலகளாவிய காற்று மாசு மற்றும் உடல்நல மாநாடு ((Global Conference on Air Pollution and Health 2018) எந்த நகரத்தில் நடத்தப்பட்டது? 
    1.  பாரிஸ் 
    2.  ஒட்டாவா 
    3.  ஜெனீவா 
    4.  நியூயார்க் 

  2. 2018 நவம்பர் 7 முதல் 9 வரை சர்வதேச இணைய மாநாடு (2018 World Internet Conference) நடைபெறும் நாடு?  
    1.  தென்கொரியா 
    2.  ஜப்பான்
    3.  அமெரிக்கா
    4.  சீனா 

  3. 2018 நவம்பர் 5 முதல் 10 வரை "முதலாவது சீனச் சர்வதேச இறக்குமதி பொருட்காட்சி" (China International Import Exposition-CIIE 2018), பின்வரும் எந்த சீன நகரத்தில் நடைபெறுகிறது? 
    1.  ஷாங்காய் 
    2.  சான்சென் 
    3.  பீஜிங்  
    4.  குவாங்க்சு   

  4. உலக ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 33 தங்கபதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளா  "சிமோன் பைல்ஸ்" எந்த நாட்டை சேர்ந்தவர்?  
    1.  கனடா 
    2.  இங்கிலாந்து 
    3.  அமெரிக்கா
    4.  பெல்ஜியம் 

  5. ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் அண்மையில் 8-வது இடம் பிடித்த இந்திய பந்து வீச்சாளர்? 
    1.  குல்தீப் யாதவ்  
    2.  ஜஸ்ப்ரிட் பம்பரா  
    3.  புவனேஷ்வர்குமார்
    4.  யுஸ்வேந்திர சாஹல்

  6. 2018 பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் "சாம்பியன்' பட்டம் வென்ற "காரென் கச்சனோவ்" எந்த நாட்டை சேர்ந்தவர்? 
    1.  செர்பியா  
    2.  ரஷ்யா
    3.  பல்கெரியா 
    4.  க்ரோஷியா

  7. 2018 பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் (Brand Ambassador) அடையாள தூதராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர்? 
    1.  மேரி கோம்
    2.  பஜ்ரங் புனியா   
    3.  ஷாருக்கான்  
    4.  அக்ஷய்குமார்

  8. உலக சுனாமி விழிப்புணர்வு தினம் (World Tsunami Awareness Day)? 
    1.  நவம்பர் 8
    2.  நவம்பர் 7
    3.  நவம்பர் 6
    4.  நவம்பர் 5

  9. கண்காணிப்பு இயக்கத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள "அணு ஆற்றலில் இயங்கும் இந்தியாவின் முதல் நீர்முழ்கி கப்பல்"? 
    1.  INS விக்ராந்த்  
    2.  INS ராஜராஜன் 
    3.  INS அரிஹந்த்
    4.  INS ராஜேந்திரன்

  10. உத்தரபிரதேச மாநிலத்தின் பைசாபாத் மாவட்டதின் மாற்றப்படவுள்ள பெயர்? 
    1.  கர்ணாவதி 
    2.  பிரயாக்ராஜ் 
    3.  பாக்கியநகர் 
    4.  அயோத்தி



a
Post a Comment (0)
Previous Post Next Post