TNPSC Current Affairs Quiz November 4-5, 2018 (Tamil)

TNSPC Current affairs Quiz 410+Tests for TNPSC and govt exams - Click Here
Current Affairs Quiz Current Affairs November 2018, this quiz from latest Current affairs August 2018, latest Current Affairs Questions Answers 2018 for TNPSC Exams 2018 and 2019..

  1. 2018 எளிமையான நகர்வு குறியீடு" பட்டியலில் (Ease of Moving Index 2018) முதல் மூன்று இடங்கள் பிடித்த நகரங்கள் எவை? 
    1.  புது டெல்லி, சென்னை, பெங்களூர் 
    2.  மும்பை , பெங்களூர், கொல்கத்தா
    3.  கொல்கத்தா, புது டெல்லி, சென்னை
    4.  சென்னை, பெங்களூர் மும்பை 

  2. 'லிட்டில் இந்தியா கேட்' (Little India Gate) என்ற கட்டமைப்பு பின்வரும் நகரத்தில் திறக்கப்பட்டுள்ளது? 
    1.  ஜகார்த்தா 
    2.  பாண்டுங் 
    3.  பளு
    4.  மெடான் 

  3. இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு அண்மையில், ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய தற்காலிக விலக்கு அளித்துள்ள நாடு? 
    1.  அமெரிக்கா
    2.  ரஷ்யா 
    3.  இங்கிலாந்து 
    4.  சீனா

  4. பிரான்ஸ் நாட்டிடமிருந்து சுதந்திரம் பெற்று தனி நாடாக பிரிய அண்மையில் பொதுவாக்கெடுப்பு நடத்திய பசிபிக் பெருங்கடல் தீவுப்பகுதி?   
    1.  கேட்டலோனியா 
    2.  நியூ சௌதவ்வேனியா 
    3.  நியூ காலிடோனியா
    4.  வெஸ்ட் கமரூன் 

  5. உலகிலேயே அதிக பெண் விமானிகளைக் கொண்ட நாடு? 
    1.  அமெரிக்கா 
    2.  சீனா 
    3.  ஜப்பான் 
    4.  இந்தியா

  6. ரசகுல்லா இனிப்புக்கு புவிசார் குறியீடு பெற்ற்றுள்ள மாநிலம்? 
    1.  ஒடிஷா 
    2.  மேற்கு வங்கம்
    3.  ஜார்க்கண்ட்  
    4.  பீகார் 

  7. மேற்கு வங்க அரசு "ரசகுல்லா தினமாக" கடைபிடிக்க முடிவு செய்துள்ள நாள்? 
    1.  நவம்பர் 14
    2.  நவம்பர் 15
    3.  நவம்பர் 16
    4.  நவம்பர் 17

  8. உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் நடைபெற்ற 2018 தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சியில், பங்கேற்ற "கிம் ஜுங்-சூக்" எந்த நாடு அதிபரின் மனைவி?  
    1.  ஜப்பான் 
    2.  வடகொரியா 
    3.  வியட்நாம் 
    4.  தென்கொரியா

  9. எவரெஸ்ட்டை அடைந்த முதல் இந்திய மாற்றுத் திறனாளி பெண்? 
    1.  பூர்ணிமா சிங் 
    2.  விமலா கணேஷ் 
    3.  அருணிமா சின்ஹா
    4.  ராதிகா தினேஷ் 

  10. இலங்கை நாடாளுமன்ற சபாநாயகராக பொறுப்பேற்ற்றுள்ளவர்? 
    1.  மஹிந்த ராஜபக்சே 
    2.  நிமல் ராஜபக்சே  
    3.  ரணில் விக்ரமசிங்கே
    4.  தினேஷ் குணவர்தனா



a
Post a Comment (0)
Previous Post Next Post