2018 ஆம் ஆண்டின் "மெக்ஸிகன் ஆர்டர் ஆஸ்டெக் ஈகிள்" விருதை (2018 Asia Environment Enforcement Awards) பெற்றுள்ள இந்திய ஆளுமை?
ஷியாமா பிரசாத் முகெர்ஜீ
சாயாஜி ரானடே
ஷியாமா பிரசாத் கங்குலி
அன்மோல் மஜூம்தார்
எந்த IIT-ஐ சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பாலில் கலப்படத்தை கண்டறிவதற்கு ஸ்மார்ட்போன் சார்ந்த சென்சாரை உருவாக்கியுள்ளனர்?
IIT ரூர்கீ
IIT சென்னை
IIT காரக்பூர்
IIT ஐதராபாத்
2018 பெண்கள்உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்ற நாடு?
மேற்கு இந்திய தீவுகள்
இங்கிலாந்து
ஆஸ்திரேலியா
நியூசிலாந்து
ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டியில் 11,000 ரன்கள் எடுத்த முதல் வீரர்?
அஜித் மஜூம்தார்
பிரேமன்க்சு சட்டர்ஜீ
வசிம் ஜாஃபர்
பிரதீப் சுந்தரம்
ஐரோப்பிய சுற்று 'ரூக்கி ஆஃப் தி இயர்' விருதை வென்ற (European Tour ‘Rookie of the Year Award 2018) முதல் இந்திய கோல்ப் வீரர்?
ஹிமான்சு சர்மா
ராகவன் நம்பூதிரி
ஸ்ரேயா கோஷல்
சுபாங்கர் ஷர்மா
சீக்கிய மதத்தின் முதலாவது குருவுமான குருநானக் தேவின் 550-ஆவது பிறந்த தினம் கொண்டாடப்படவுள்ள வருடம்?
நவம்பர் 23, 2021
நவம்பர் 23, 2019
நவம்பர் 23, 2018
நவம்பர் 23, 2020
உவமைக் கவிஞர் சுரதா-வின் (சுப்புரத்தினதாசன்) இயற்பெயர்?
ராஜகோபாலன்
ராமநாதன்
பொன்னுசாமி
ராஜேந்திரன்
பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பிற்கான சர்வேதேச தினம் (International Day for the Elimination of Violence against Women)?
நவம்பர் 27
நவம்பர் 26
நவம்பர் 24
நவம்பர் 25
2018 பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பிற்கான சர்வேதேச தின மையக்கருத்து / பிரச்சாரம்?
Global Action: Pink the World
Global Action: Red the World
Global Action: Orange the World
Global Action: Blue the World
அண்மையில் காலமான பிரபல கவிஞர் மற்றும் மனித உரிமை ஆர்வலர் "ஃபஹ்மிதா ரையாஸ்" எந்த நாட்டை சேர்ந்தவர்?
ஆப்கானிஸ்தான்
இந்தியா
பங்களாதேஷ்
பாகிஸ்தான்