TNPSC Current Affairs Quiz - November 20-21, 2018 (Tamil)

TNSPC Current affairs Quiz 430+Tests for TNPSC and govt exams - Click Here
Current Affairs Quiz Current Affairs November 2018, this quiz from latest Current affairs August 2018, latest Current Affairs Questions Answers 2018 for TNPSC Exams 2018 and 2019...

  1. அமைதி மற்றும் வளர்ச்சிக்கான "இந்திரா காந்தி விருது' பெற்ற (2018 Indira Gandhi Prize) டெல்லியைச் சேர்ந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு?  
    1.  Centre for Science and Culture (CSC)
    2.  Centre for Social and Environment (CSE)
    3.  Centre for Science and Environment (CSE)
    4.  Centre for Science and Culture (CSC)

  2. பெட்ரோலியம் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியத்தால் 9-வது ஏலச்சுற்று உரிமம் வழங்கப்பட்ட நகர எரிவாயு வினியோக திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் இருந்து அடிக்கல் நாட்டிய தினம்?  
    1.  நவம்பர் 21
    2.  நவம்பர் 24
    3.  நவம்பர் 23
    4.  நவம்பர் 22 

  3. உலகளாவிய குழந்தைகள் தினம்(Universal Children's Day)? 
    1.  நவம்பர் 20
    2.  நவம்பர் 21
    3.  நவம்பர் 22
    4.  நவம்பர் 23

  4. 2018 உலகளாவிய குழந்தைகள் தினம் மைய கருத்து? 
    1.  Children are taking over and turning the world orange
    2.  Children are taking over and turns the world blue
    3.  Children are taking over and turning the world blue
    4.  Children are taking over and beauty the world blue

  5. உலக பாரம்பரிய வாரம்? 
    1.  நவம்பர் 15-21 
    2.  நவம்பர் 12-18 
    3.  நவம்பர் 18-24
    4.  நவம்பர் 19-25 

  6. உலக ஆண்டிபயாடிக் விழிப்புணர்வு வாரம் (World Antibiotic Awareness Week 2018)? 
    1.  நவம்பர் 11-17
    2.  நவம்பர் 12-18 
    3.  நவம்பர் 13-19
    4.  நவம்பர் 14-20

  7. அறிவியல் மற்றும் அமைதிக்கான சர்வதேச வாரம் (International Week of Science and Peace)? 
    1.  நவம்பர் 6-12 
    2.  நவம்பர் 7-13
    3.  நவம்பர் 8-14
    4.  நவம்பர் 9-15

  8. உலக தொலைக்காட்சி தினம்? 
    1.  நவம்பர் 24
    2.  நவம்பர் 23
    3.  நவம்பர் 22
    4.  நவம்பர் 21

  9. உலக மீனவர்கள் தினம்? 
    1.  நவம்பர் 19
    2.  நவம்பர் 20
    3.  நவம்பர் 21 
    4.  நவம்பர் 22

  10. இந்தியாவில்  உள்ள மொத்த உயர்நீதிமன்றங்களின் எண்ணிக்கை?  
    1.  22
    2.  23
    3.  25
    4.  24 



a
Post a Comment (0)
Previous Post Next Post