TNPSC Current Affairs Quiz - November 29-30, 2018 (Tamil)

TNSPC Current affairs Quiz 440+ Tests for TNPSC and govt exams - Click Here
Current Affairs Quiz Current Affairs November 2018, this quiz from latest Current affairs August 2018, latest Current Affairs Questions Answers 2018 for TNPSC Exams 2018 and 2019..

  1. 2018 செஸ் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றவர்? 
    1.  விஸ்வநாதன் ஆனந்த்
    2.  பாபியானொ கருணா
    3.  மேக்னஸ் கார்ல்சன்
    4.  லெவோன் அரோனியன்

  2. தூத்துக்குடிஸ்டெர்லைட் ஆலையின் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு?  
    1.  நீதிபதி கோத்தாரி குழு 
    2.  நீதிபதி அக்னிகோத்ரி குழு
    3.  நீதிபதி பானுமதி குழு
    4.  நீதிபதி தருண் அகர்வால் குழு

  3. "HySIS" செயற்கைகோள்  உள்ளிட்ட 31 செயற்கைகோள்கள் நவம்பர் 29 அன்று விண்ணில் ஏவிய இராக்கெட்? 
    1.  பி.எஸ்.எல்.வி. சி-43 
    2.  பி.எஸ்.எல்.வி. சி-42
    3.  பி.எஸ்.எல்.வி. சி-45
    4.  பி.எஸ்.எல்.வி. சி-44

  4. HySIS விரிவாக்கம்?   
    1.  Hyperspecfic Imaging Satellite
    2.  Hyperspectral Imagination Satellite
    3.  Hyperspectral Imaging Satellite
    4.  Hypertention Imaging Satellite

  5. மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் (UPSC)  புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர்? 
    1.  தருண் அகர்வால்
    2.  ஏ. எம். நாயக்
    3.  ஆர். தேவராஜன்
    4.  அரவிந்த் சக்சேனா

  6. தேசிய திறன் மேம்பாட்டுக் கழக (NSDC) தலைவராக  நியமிக்கப்பட்டுள்ளவர்? 
    1.  அரவிந்த் சக்சேனா
    2.  ஏ. எம். நாயக்
    3.  தருண் அகர்வால்
    4.  ஆர். தேவராஜன்

  7. 2018 சார்க் உச்சி மாநாடு நடைபெறவுள்ள நாடு? 
    1.  பாகிஸ்தான்
    2.  இலங்கை
    3.  நேபாளம்
    4.  இந்தியா

  8. 2018 ஜி20 உச்சி மாநாடு நடைபெறும்  நாடு?  
    1.  இங்கிலாந்து
    2.  சிலி
    3.  பிரான்ஸ்
    4.  அர்ஜென்டீனா  

  9. பாலஸ்தீனிய மக்களுக்கான "சர்வதேச ஒருமைப்பட்டு தினம் (International Day of Solidarity with the Palestinian People)? 
    1.  நவம்பர் 27
    2.  நவம்பர் 28
    3.  நவம்பர் 29
    4.  நவம்பர் 30 

  10. இரசாயன ஆயுதப்போரால்  பாதிக்கப்பட்டவர்கள் நினைவு தினம் (Day of Remembrance for all Victims of Chemical Warfare)? 
    1.  நவம்பர் 27
    2.  நவம்பர் 28
    3.  நவம்பர் 29
    4.  நவம்பர் 30 



a
a
Post a Comment (0)
Previous Post Next Post