TNPSC Current Affairs Quiz - November 27-28, 2018 (Tamil)

TNSPC Current affairs Quiz 440+ Tests for TNPSC and govt exams - Click Here
Current Affairs Quiz Current Affairs November 2018, this quiz from latest Current affairs August 2018, latest Current Affairs Questions Answers 2018 for TNPSC Exams 2018 and 2019..

  1. 23 வது  இந்திய தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளவர்? 
    1.  வி.கே. சிங்
    2.  நரேந்திர பத்ரா
    3.  சுனில் அரோரா
    4.  ஆகாஷ் சோப்ரா

  2. இந்தியாவின் முதலாவது ஆட்டிசம் நகரியம்" (World-class autism township) அமையவுள்ள மாநிலம்? 
    1.  அரியானா
    2.  கேரளா
    3.  கர்நாடகா
    4.  மேற்கு வங்காளம்

  3. 21 பழங்குடி மொழிகளின் அகராதிகளை வெளியிடுவுள்ள மாநில அரசு?  
    1.  ஒடிசா
    2.  கேரளா
    3.  தமிழ்நாடு
    4.  மத்தியபிரதேசம்

  4. முதலாவது இந்திய-ரஷ்ய மூலோபாய பொருளாதார உரையாடல் ( India Russia Strategic Economic Dialogue 2018) நடைபெற்ற நகரம்? 
    1.  டெல்லி
    2.  மும்பை
    3.  செயின்ட் பீட்டர்ஸ்பர்க் 
    4.  மாஸ்கோ

  5. செவ்வாய் கிரகத்தின் உட்பகுதியில் ஆராயும் "உலகின் முதல் 'ரோபோ'விண்கலம்"? 
    1.  ரோவர்
    2.  இன்டலிஜெண்ட்
    3.  மார்ஸ்
    4.  இன்சைட்

  6. 2018 ஆசிய காமன்வெல்த் வாள்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற "பவானிதேவி" எந்த மாநிலத்தவர்?  
    1.  கேரளா
    2.  தமிழ்நாடு
    3.  கர்நாடகா
    4.  தெலங்கானா

  7. இந்திய உடல் உறுப்பு தான தினம் (Indian Organ Donation Day)?  
    1.  நவம்பர் 27
    2.  நவம்பர் 28
    3.  நவம்பர் 29
    4.  நவம்பர் 30

  8. 2018  உலக கோப்பை ஆக்கி போட்டிகள் தொடங்கியுள்ள இந்திய மாநிலம்? 
    1.  டெல்லி
    2.  அரியானா
    3.  மேற்கு வங்காளம்
    4.  ஒடிசா 

  9. 2019 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் நாடு? 
    1.  இந்தியா
    2.  பிரான்ஸ் 
    3.  இங்கிலாந்து 
    4.  இலங்கை

  10. 2018 சர்வதேச எடை & அலகுகள் மாநாடு நடைபெற்ற நாடு?  
    1.  நார்வே
    2.  இங்கிலாந்து 
    3.  பெல்ஜியம்
    4.  பிரான்ஸ் 


Post a Comment (0)
Previous Post Next Post